1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேராய் அன்று! வேறாய் இன்று!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jan 9, 2011.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    DP,
    மரம் வெட்டினால் மட்டுமல்ல, ஐயனார் மேல பொய் சத்தியம் பண்ணாலும் அந்த கிராமத்துக்கு மழை வராமலே போய்டும்..:rotfl:rotfl

    இப்படிப் பட்ட காதலை ஆழ மரமா ஏன் நினைக்கறீங்க? அரளிச் செடியாக நினைத்து வெட்டி எறிந்துவிட்டு, வேற நல்ல விதைகளை விதைக்க பாருங்க..

    கவிதையையும், Natpudan's கலாய்த்தலையும் ரசித்தேன்..:thumbsup:thumbsup
     
    Last edited: Jan 10, 2011
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    எங்க ஊருனா... "s" அதுல கிராமம் ன்னா "a"

    என்ன நட்ஸ்...இப்படி சொல்லிட்டீங்க...எனக்கு கற்பனையே வராதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? :)
     
    Last edited: Jan 10, 2011
  3. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    nalla irukku ungal kavidhai athai vida pramadham athukku aduthu vantha vilakkam. naanga nambeetom.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உயிருக்குள் வேரானவன்
    உணர்விலே வேறானால்
    உன் உறவுக்கு வேரானவன்
    வருவான் வேறு ஒரு நாள்

    வரிகள் அருமை. கூடவே அந்த வரிகளைப் பற்றி நீ சொன்ன வரிகள் :rotfl
     
    Last edited: Jan 11, 2011
  5. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    வேறா வேரா... நல்ல வித்தியாசம் நல்ல கவி..கவிதைய விட கீழே...:rotfl:rotflநம்பிட்டு தான் மறு வேலை.:rant
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா நீ குடுக்ற விளக்கத்தை பார்த்தா எங்க அப்பன் குதிருக்குள் இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு.ஆனாலும் இந்த கவிதை கற்பனை என்று ஏற்று கொள்கிறோம்.
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கவிதை நன்று. பின் குறிப்பு தந்தமைக்கு நன்றி
     
  8. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: வேராய் அன்று! வேராய் இன்று!

    S ok A enna?
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks SS neengale othukum pothu nichayam ithu kavithai thaan... naan namburen ippa...

    Ithuku direct ah ve sollirukkalam kevalama irukku nu...:rotfl

    நன்றி ஷ்யாம்!!!
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    kavithai arumai deva...:)
     

Share This Page