1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேப்பமரத்துப் பிள்ளையார்

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 14, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வேப்பமரத்துப் பிள்ளையார் : -

    கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இவருக்கு ( தேங்காயெண்ணெய் + நல்லெண்ணெய் + இலுப்பெண்ணெய் + விளக்கெண்ணெய் + பசு நெய்) பஞ்ச தீபம் எனப்படும் ஐந்து வித எண்ணெய் தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறக்கும்.. மைத்துனி/நாத்தனார்/மாமியாரின் கொடுமைகள் தீரும்.. அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாய்ச் செயல்புரியும் நிலை அகலும்.. இன்று பாகற்காய் கலந்த உணவைத் தானமளித்தல் விசேடமானது.
     
    Thyagarajan likes this.
    Loading...

Share This Page