1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டும் வேண்டும் தடை இல்லா மின்சாரம் வேண்டும்

Discussion in 'Regional Poetry' started by GoogleGlass, Aug 10, 2016.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    வேண்டும் வேண்டும் தடை இல்லா மின்சாரம் வேண்டும்

    கடைக்கண் பார்வையிலே காதல் வீசிடுவாய்
    உதட்டோர இதழ் மலர்ந்து சிரித்தே மயக்கிடுவாய்
    நின் காது மடல் காற்றுவாக்கில் காதல் சொல்கிறதடி
    கால் விரல்களால் நிலத்தே காதல் கோலம் வரைந்திடுவாய்
    திருவாய் மலர்ந்து நாவினில் நான் காதல் சொல்ல வருகையிலே
    மின்சாரம் தடைப்பட்டு விசிறி நிற்க காதல் கனவு கலைந்து போகிறதடி

    நினைவில் வாரா காதல் கனவிலாவது கண்கூடட்டுமே :)
     
    vaidehi71 and jskls like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அட கடவுளே காதலுக்கு மின்சாரமும் எதிரியா
     
    jskls and GoogleGlass like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கனவில் கண்கூட்ட்டும்
    நினைவில் கைசேரட்டும்!

    அடுத்த முறை விசிறி நிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க! Or get an uninterrupted power supply.
     
    GoogleGlass likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    kanavula yethirimmaa
    nanavula chancemmaa :)
     
    jskls likes this.

Share This Page