1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டும் வரம்

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, May 27, 2009.

  1. Bujji

    Bujji Bronze IL'ite

    Messages:
    897
    Likes Received:
    8
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Malai nera kadarkarai katru pola eppodhum ungal kavidhai manadhai varudum :)

    Another excellent one.
     
  2. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டம் கண்டு மனதெங்கும் சந்தோஷ அலைகள் :)
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ketka vendiya varangal yeraalam..adhanai aasai yenru solvadhaa..illai..peraasai yenru solvadha..
    Arpudham Nilarasigan...:thumbsup

    sriniketan
     
  4. ammuthalib

    ammuthalib New IL'ite

    Messages:
    17
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    உங்க கீ போர்டு ஒரு ரெண்டு நாள் கடன் குடுங்களேன்... நானும் இந்த மாதிரி எழுதி பழகுறேன்
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Nila sir,


    superb :thumbsup...kasu kodukaamal kidaikkum kadarkarai kaatrai vittu vitteergale.
    Padmini amma,
    unga kavithaiyum miga miga arumai.
     
  6. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Thanks for the FB friends :)
     
  7. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    அன்புள்ள நிலாரசிகன் ,
    தங்கள் கவிதை ( வழக்கம்போல் ! ) அருமை ! நான் மிகவும் ரசித்த வரிகள் :
    " பொய்யில்லா நட்பு
    மீண்டுமொரு பாரதி
    தினம் நூறு கவிதைகள்
    தாய் மடித்தூக்கம்
    தூக்கத்தில் மரணம்
    இவையாவும் எதிர்பார்க்காத
    மனசு. "
    கற்பனை வளம் நிறையப்பெற்ற தங்கள் கவிதைப் பயணம் இனிதே தொடர்க !
    அன்புடன்,
    இந்து.
    .
     
    Last edited: Jun 5, 2009
  8. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    கவிதை வாசித்து,தமிழை நேசித்து வாழ்த்தியதற்கு நன்றி இந்து :)
     
  9. jeyatharani

    jeyatharani New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    really a nice one...I have added something :)

    [வேண்டும் வரம்] -
    ஜன்னலோர படுக்கை - வெளியே மழைச் சாரல்
    தினம் தினம் பெளர்ணமி - அதனடியில் நிலாச்சோறு
    நினைத்தவுடன் மழை - அதில் வெகு நேர நனைதல்
    சாலையோர பூக்கள் - அவையுடன் பேசும் வண்ணத்துப் பூச்சிகள்
    அதிகாலை பனித்துளி - அதனுடன் குருவிகளின் கீச்சொலி
    இரவு நேர மெல்லிசை - அதை ரசிக்கும் என்னவள்/என்னவன்
    கள்ளமில்லாச் சிரிப்பு - என்னவெண்டு சொல்லித்தரும் சிறு குழந்தை
    பொய்யில்லா நட்பு - அதை உணர்ந்த நல் மனம்
    மீண்டுமொரு பாரதி - ஒராயிரம் புதுமைப் பெண்கள்
    தினம் நூறு கவிதைகள் - அதை ரசிக்க அமைதியான பூந்தோட்டம்
    தோள் சாய தோழன் - அவனுக்காக உயிர் கொடுக்கவும் தயங்காத நான்
    தலைகோத காதலி - அவள் மடியில் குழந்தையாய் காதலன்
    தாய் மடித்தூக்கம் - அந்திசாயும் பொழுது
    தூக்கத்தில் மரணம் - அதட்கு முன் ஒரு கனவு
    இவையாவும் எதிர்பாரா மனசு! - என்று நினைக்கும் மனசு
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nilaresigan,

    Last lines are awesome... Very impressing lines buddy...

    "Meendumoru Bharathi" idha padikkum podhu mattum dhan en:hide: manasuku konjam kastamaa irundhadhu pa:biglaugh...

    Nilarasiganin kavithai -galuku, melum oru rasigai:coffee...

    Padmini avangaloda kavithaigal super.... Jeyatharani edited lines rombha azhagu iruku....
     

Share This Page