unga FB padikarathukkagave, oru varudam thamathamaanalum thayangaamal vazhththalaam, Veni! :thumbsup Avalavu nayamaa irukku. Thanks to NN also for starting this thread.. sorry somehow I missed this thread. Convey my regards to NN too.
படித்தால் பிடிக்கும் பிடித்தால் மீண்டும் வருவாய் என் நான் அறிவேன். அறிந்ததில் பிழையா என ஆராய்ந்தேன். நான் உனை புரிந்ததில் பிழையில்லை. தாமதம் உன் தவறில்லை. தெரிவிக்கிறேன் அவருக்கு இந்த மலர், நலம் விசாரிக்க விழைந்ததை.. :thumbsup
Dear most Veni Not that I will ready only Suja's. I am reading all the kavidhais of IL. Little hectic work. Thats Y. My LOs are doing good. I read Viji's poem on your meeting and so much pleased by that. So sweet of you Veni. Good luck to you.
Hey da, I was just kidding dear. Thank you for reading all the kavithais. A special thanks to you, "ennai sweet"-nu sonnathukku
உலக மகா சோம்பேறிகளின் தர வரிசையில், முதலிடம் போட்டியின்றி நம் mst க்குத்தான். ஏம்மா அந்த ரிகார்ட்ஸ நேரடியா சொல்ல வலிக்குதா? சரியான வாழைப்பழ சோம்பேறி.
:hide: unmai ellaam veliya varuthaey! Itho ippove 'neridaiyaa' solren. My regards to you, NN. :crazy Madam C nalla kavanichikitangala? I though u were still in vacation so indirect regards.. :bowdown