1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

வெட்கம் என்பது துளியும் இல்லை!!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 18, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வெட்கம்
    இங்கு யாரும் என்னை விரும்பவில்லை என்று
    தானே வெட்கப் பட்டு கொள்கிறது

    ஏட்டு சுரை காய் கறிக்கு உதவாது
    ஏட்டில் உள்ள எழுத்துக்கள் நம் மதிக்கு உதவும்
    ஏட்டில் உள்ள எழுத்துக்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது
    என்பதை காண்பார் இங்கு சிலர்
    சுரைக்காயை மட்டும் கண்டு செல்வோர் பலர்

    வெட்கம் என்பது துளியும் இல்லை
    ஒன்றுக்கும் உதவாத ஒரு நடிகன் நடிகை பற்றி செய்தி ஒரு பக்கம்
    அதே பக்கத்தில்
    மிக சிறந்த அறிஞன் பற்றிய செய்தி இருக்கிறது
    இந்த கவிதையை
    மேற்கொண்டு எழுத
    எனக்கு வெட்கமாய் இருக்கிறது

    இதுவரை வெட்கப் படாதவர்கள்
    இனி வெட்கப் பட்டால் சந்தோசமே....
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hey ram yaar mela intha kovam.....

    kavithai nalla irukku...............ram

    yaarukku vekkam illai nu solra....
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    arumayana kavidhai ram!
    vaazhththukkal maelum padaiththida!
    :thumbsup
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much ka.
    yaaru vetkam ketta seyala seiraangalo avangalukku vetkam ilainu solren..........
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nee ingu yaarum ennai virumbavillai nu sonnaya...oru vela athukku engala thitrayo nu nenachen.......

    sari apdi yenna kasta patta....yams story ku fb kodukka......
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much yams
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    net connect aagala adhae pazhaya panjaangam dhaan!:bonk:bonk
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன ராம், யாரையோ திட்டிட்டு இருக்கீங்க போல...

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு தம்பி
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much ka.....
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    kavithai nallarukku ram....

    ipdi yellam ini sollatha..... apparam ellorukkum vetkam vanthu un kavithaiya padikkave vetkka pada poraanga.....

    cha.. cha... ipdi oru vetkam ketta magazine-ah????? atha poyi nee padichirukiya?????
     

Share This Page