என்ன நட்ஸ்? டெய்லி turn போட்டுண்டு யாரவது ஒருத்தர் நாரதர் கலகமா? கவிதை எழுதறேன் பெருவழி என்று (பிராக்கெட்) ல வேற போட்டு, வீணா நீங்களே சிண்டு (சண்டை) முடிஞ்சு வச்சிட்டீங்களே ! இது எப்படி இருக்கு தெரியுமா - அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லற மாதிரி - படையப்பா ல ரஜினி செந்திலை காமிச்சு மாப்பிள்ளை இவருதான் ஆனா அவரு போட்டுடிருக்கற ஷர்ட் எனது இல்லைன்னு சொல்லற மாதிரி - கவிதை ஆரம்பிச்சு கலகத்துல கொண்டு விட்டுட்டீங்க போல?
Nats Nanba. Tis going to be 11.30 p.m. here. Am wishing you now itself for becoming a Platinum ILite. Definitely before the dawn of the day, you would have reached the milestone. Unfortunately, now I cannot start the thread that is why wishing you in haste. Keep it up. You have proved you are a King again.