idho da thaniya oruththi kidacha pudichu ottu ottunu otta vaendiyadhu ippa akka thangachi rendu paerum saendhadhum jagaa vaangureengala???:spin:spin
anga dhaan koottanikku veni irukkaangalae!!!:biglaugh:biglaugh aana konjam kashtam dhaan veni romba soft!!!!
இது பனங்காட்டு நரி, அக்கா தங்கை சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. டேய் நட்ஸ் துணைக்கு யாருமே இல்ல, தனிய மாட்டி கிட்ட, பார்த்து ஜாக்கிரதை என்ன. அதெல்லாம் கவலைப் படாத மாம்ஸ், நீ வீட்டாண்ட பொய் குந்து, நானா அவங்களான்னு ஒரு கை, கவிதைல பார்த்துட்டு வந்திடறேன். இன்னைக்குன்னு பாத்து இந்த ராமனையும் காணோமே.