1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விதிமுறைகள் வீழ்த்தப்பட்டன

Discussion in 'Regional Poetry' started by mccian, Mar 15, 2010.

  1. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    [​IMG]

    விதிமுறைகள் வீழ்த்தப்பட்டன


    ஒரு ராத்திரி
    ஒரு கோடி இரவுகளாய்
    கடினப்பட்டு என்னைக் கடந்தது
    மெல்லமாய் விழித்துப் பார்த்தேன்
    விடியல் தூங்கிக் கொண்டிருந்தது
    இதயம் விதிமுறை மீறி
    வலது பக்கமாய்த் துடித்தது
    சுவர்க் கடிகாரம் மட்டும்
    எனக்குத் துணையாய் விழித்திருந்தது
    ஆனால் ஒவ்வொரு முறை
    நகர்ந்தபோதும்
    அதன் நொடி முள் என்னைக் குத்தியது
    பிறந்தபோது என் தாய் கண்ட வலி
    இறப்பன்று நான் காணப்போகும் வலி
    ஒன்றாய் இரண்டையும் சேர்த்து
    அனுபவித்துக் கொண்டிருந்தது
    என் நெஞ்சம்
    காலையில் சந்திக்கப் போகும்
    கணக்குப் பரிட்சையை எண்ணி.......

    ---முத்தாசென் கண்ணா
     
    Last edited: Mar 15, 2010
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கனவுகள் பல விதம்,
    அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

    வலிகளும் பல விதம்,
    பரீட்சை வலி மாத்திரம் ஒரே விதம்.

    கணக்கு டீச்சர் கனகாவ கணக்கு
    பண்ணி விட்டால், வலிகள் பறந்து விடும். :)
     
  3. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Cute poem mccian........:thumbsup
    You know maths is very easy..
    Let me start my first class ...[​IMG]....:rotfl:biglaugh
     
  4. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Susri,
    I know Mathematics is very easy and interesting that's why I studied BSc., Mathematics.:)
     
    Last edited: Mar 16, 2010
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    I just felt the "EXAM FEVER" down in my stomach.... nicely written....
     

Share This Page