இனியவனே.... இதயத்தை உனக்கு அர்ப்ணித்து ஜடமாக உயிர் வாழுகிறேன் தருவாயா காதல் வாரம் பெறுவேனா உன் இதயம் ?? Sandhya
இப்படி கேட்டால் இதயம் மட்டுமல்ல தோழி, உயிரைக் கூட தரலாமே....... மறுக்க முடியுமா??? இல்லை மறைக்கத்தான் முடியுமா??? அட்டகாசம், உங்கள் கவிதை.
andha barter system thaane kaadhalai valuvaakirathu..... one side love yeppovume oru doubt thaane..... Thankyou nats....