1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்கையில் அன்பு மாத்திரம் போறாது

Discussion in 'Posts in Regional Languages' started by iyerviji, Jul 15, 2015.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    வாழ்கையில் அன்பு மாத்திரம் போறாது
    இங்கு எல்லோருடைய அன்பு கிடைக்கிறது
    அதை நினைத்து நான் பெருமை படுகிறேன்
    ஆனால் எனக்கு சரியாக எழுத தெரியவில்லையே


    சிலர் அன்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறார்கள்
    என்னை போல் சிலர் எழுத தெரியவில்லயே என்று வருந்துகிறார்கள்
    எல்லாருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கின்றது வாழ்கையில்
    எனக்கு வேறு குறை ஒன்றும் இல்லை
     
    Loading...

Share This Page