1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 7, 2010.

  1. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Vazhlai patri ivvalavu thagaval thandha thozhiki nandri.
    Beautiful pictures.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அனிதா,

    கவிதை படித்து அழகாய் கருத்து சொன்ன இனிய தோழி, தங்க மங்கைக்கு நன்றிகள் பல
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nice info. about vaazhai..veni
    vazhaiyadi vazhaiyagha vazha,......ellam valla iraivani manamara pirarthikkiren..enuyir thozhikkagha...
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சாய்,

    கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள். மேலும் என் நலம் நாடும் உங்கள் நல்ல உள்ளத்திருக்கு எனது பணிவான வணக்கங்கள் தோழி
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks daa. Aannaa avanga rendu perukkum nee yean tharamatte???
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    veni,
    kavithayini veni,enge maruthuvachiyagavum !
    payanulla kurippugal.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அறிமுகம் தேவை இல்லாத திரு முகம்,
    ஆனாலும் வாழையின் பயன்களை அறிய,
    வேணியின் தோழமை வேண்டி உள்ளதே.

    வாழையடி வாழையாக நம் தோழமை தொடரட்டும்.

    வாழைப்பூவில் சூப்பர் வடை ஒன்று செய்வார்கள்.
    ரொம்ப நல்லாருக்கும். நீங்க சாப்டு இருக்கீங்களா?
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Podhuma un contributionkku !!
    Very well explained about the banana family..........its uses and medicinal value !!
     

Share This Page