1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாய்ப்புகளை வசப்படுத்து

Discussion in 'Regional Poetry' started by natpudan, May 1, 2010.

  1. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Highly motivating poem Nats!
    I enjoyed it very much - for it was meant for anyone and everyone.

    Then only I saw it was made for Devipriya.

    Very good.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உங்களை அரை குறை என்று சொல்வதில் உங்கள் தன்னடக்கம் தெரிகிறது. திறமை இருந்தும் அதை சரியான வழியில் பயன் படுத்தத் தயங்குவோருக்கான உங்கள் கோபம், உங்கள் கவிதையில் தெரிகிறது. என்ன செய்வது நண்பரே, பலருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அதைப் பயன் படுத்துவதற்க்கான ஊக்கம் சிலருக்குத்தானே கிடைக்கிறது. காலச் சுழலில் வாழ்க்கை படகு சிக்காமல் இருக்கக் கூட சிலர் அந்த வாய்ப்புகளை பயன் படுத்துவதில்லை என்பது என் எண்ணம்.

    வானமே வசப்படும் என எண்ணம் கொண்டவர்களுக்கு வாய்ப்புகள் வசமாகாத என்ன???? உங்கள் கவிதை மிக அருமை ஜே வீ.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats very nice one.....

    mstrue.... liked yours.... do share more please.....I love hycoo....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Yams,

    paaththiyaa itha naan yezhuthum pothae ava kavithaya post panna aarambichchuttaa.

    that's the spirit. oruthara oruthar motivate panni - we should all feel proud of our contributions.
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats

    varum vaippai payan paduthuvathodu mattum allaamal vaippukkal undaagavum muyarchikka vendum illaiya. self confidence vendum mothathil. romba azhagaaga kavithai ilainjargalukku aru marunthu.

    ganges
     
  6. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Nats ... ROmba correct neenga sonnathu ... thiramai patri ungal karuthai naan appadiye yetru kolhindren .... aanaal ondru mattum arai kurai nnu soneengale adhu kavi paadu vadhil thaane? neengal nakkal perchil thaan mannan aagitre ....
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Ram.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மிஸ் உண்மைக்குள் நிறைய திறனை வைத்தாய்,
    அதை விட அதிகமாய் சோம்பேறித்தனத்தையும் வைத்தாய்.

    நம்ம ஹைக்கூ எப்படி?

    உங்கள் கவிதை அருமை. :thumbsup
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Soldier.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி வேணி.
    வாய்ப்புகளை பயன் படுத்தாதவர்கள் வீணர்கள்.
    நீங்கள் தானா அல்லது சரோஜா - சொன்னது -
    வாய்ப்புகளை பயன்படுத்துபவர்கள் விண்ணர்கள் என்று.
     

Share This Page