1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாட்ஸோஃபதேசம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Feb 15, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,785
    Likes Received:
    12,619
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: வாட்ஸோஃபதேசம்:hello:

    உனக்கு வந்தது, உனக்கு மட்டும் அனுப்பியதல்ல.
    உனக்கு வந்ததாலேயே, அது உனக்குச் சொந்தம் ஆகாது.

    எதன் வழி வந்ததோ, அதன் வழி அனுப்புவதே உன் வாட்ஸ்அப் கடமை.
    கடமையைச் செய், கர்டஸிக்குக்கூட க்ரெடிட்டை எதிர்பார்க்காதே.

    உன் கடமையின் பலனை, வாட்ஸ்அப்க்கு அர்ப்பணித்து விடு.

    எது உன்னுடையதோ, அதை நீ அனுப்பியவுடனேயே அது இன்னொருவருடையதாகி விடும்.

    எதுவும் உன்னால் புதிதாக யோசிக்கப்படவில்லை.
    எனவே, அலட்டிக்கொள்ளாமல், அமைதியாக உன் கடமையைச் செய்.


    எது நீ அனுப்பினாயோ அது உனக்கே திரும்பி வரும் ...
    வாட்ஸோபஃ
    வாட்ஸோபஃநாய
    வாட்ஷப் ஃகிருப
    சமஸ்து

    படித்து சிரித்தது.
     
    Last edited: Feb 15, 2021
    vidukarth and vidhyalakshmid like this.
  2. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,785
    Likes Received:
    12,619
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thanks for awarding a LIKE & appreciation.
    2. You had recently granted an FB to my post in puzzle forum about “alert”.
    3. It looks you would enjoy gentle humour as in link:
    Disintegration On National Integration Desideratum
    Regards.
    God Bless.
     

Share This Page