1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வழிய வழிய வாழிய வாழிய வாழியவே

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jan 9, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வழிய வழிய வாழிய வாழிய வாழியவே

    வழிய வழிய நட்பை வழங்கிப் பெற்று வாழிய வாழிய வாழியவே
    வழிய வழிய அன்பை வழங்கிப் பெற்று வாழிய வாழிய வாழியவே
    வழிய வழிய காதலை வழங்கிப் பெற்று வாழிய வாழிய வாழியவே
    வழிய வழிய பாசத்தை வழங்கிப் பெற்று வாழிய வாழிய வாழியவே
    வழிய வழிய நேசத்தை வழங்கிப் பெற்று வாழிய வாழிய வாழியவே

    வழிய வழியக் வழங்கிப் பெற்று வாழ வழியா இல்லை வையகத்தில்?
    வலி அறிய விளையாது - வழங்கிப் பெறாததனின் - வாழ விளைந்து வாழியவே...

    வழிவதைக் கூறிட விளையவில்லை,வழியாதே, வழிவதைப் போற்றாதே
    வழிவதைக் காதலில் வழி வழியாய்க் காண்பது விந்தை இல்லையன்றோ
    வழியாது காதலில் மட்டும் இருத்தல் காதலுக்கு என்றும் பெருமையன்றோ

    வழிய வழிய வழங்கிப் பெறத்தக்க உறவுகளை உணர்ந்து உறவாடி வாழிய வாழிய வாழியவே...
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [​IMG][​IMG][​IMG][​IMG]அய்யய்யோ கவிதைக்கு பதில் கொடுக்கலாம்ன்னு படிச்சேன்... சத்தியமா எனக்கு புரியலை.

    பாருங்க நட்ஸ்... நான் தமிழோட சங்காத்தமே வேண்டாம்ன்னு ஏதாவது முடிவு பண்ணுனா அதுக்கு முதல் காரணம் உங்க கவிதையா தான் இருக்கும்...சொல்லிட்டேன்...

    என்னதிது? இல்ல என்னது ன்னு கேக்குறேன்... சரி விடுங்க,நம்ம மூத்த தலைமுறை அறிஞர்கள் வந்து என் போன்ற அடுத்த தலைமுறைக்கு புரிய வைக்க ஏதாவது பதில் குடுப்பாங்க..அதை பார்த்து தெரிஞ்சுக்குறேன்.

    எனக்கு புரிஞ்சத வெச்சு இப்ப பதில் குடுக்குறேன்...

    வழிய வழிய ஜூஸ் குடுத்தாலும், வழியறதையும் விடாம... அதையும் நாம குடித்து முடிக்கணும். சரியா? இதை தான சொல்ல வந்தீங்க?
     
    Last edited: Jan 9, 2011
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nats yaaravathu ungala thittitaangala ..." yen ippadi valiyareenga nu"....

    illa kavithai full a valiyaratha pathiye irukke athan ketten....:)..thappa nenachukkatheenga.....

    romba nalla kavithai nats.....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வல்லெழுத்து வழிய வழிய
    வழியும் நட்பை வழங்கிய வல்லவன் வாழிய வாழியவே

    வல்லெழுத்து வழிய வழிய
    வழியும் அன்பை வழங்கிய நல்லவன் வாழிய வாழியவே

    வல்லெழுத்து வழிய வழிய
    வழியும் காதலை வழங்கிய வல்லபன் வாழிய வாழியவே

    வல்லெழுத்து வழிய வழிய
    வழியும் பாசத்தை வழங்கிய வல்லாளன் வாழிய வாழியவே

    வல்லெழுத்து வழிய வழிய
    வழியும் நேசத்தை வழங்கிய வல்லோன் வாழிய வாழியவே

    வல்லிசைவண்ணம் சொல்லும் எண்ணம்
    மெல்லிசை தான்.
    விளையுமே மனதிற்குள் வல்லூற்று போல் உறவுமே ...
    வழியும் அன்பை..... சலிக்காமல் சலித்து
    வலி இல்லாமல் வலித்து, வழியறிந்து
    விழைந்து ,விரைந்து கொடுத்திட்டால்.


    காதலால் வழிந்து (வாலிபக் கோளாறு....ஹி ஹி ஹி )
    காதலால் வழிதல் (அன்பில் மிகுதல் )

    காதலால் காதல் வாழ, காலத்தால்
    காதல் நிறைந்து வழியாமல் போகுமோ???
    வழி காட்டியாய் வழிய வழிய வழியும் காதலின் வழி நின்று
    வழித் துணையாய் கொண்டிருந்தால் வழிமுறை செழிக்கும் ....

    வழக்கு இல்லாமல் பிணக்கு இல்லாமல் வழிச் செலவும் இல்லாமல்
    வழியும் அன்பின் உறவுகளை
    உன் வாழ்க்கை வலைக்குள்/ வழக்கதுக்குள் நீ வைத்திடு
    வழுக்காது வந்திடுமே உன் வழிக்குள் அழியாத உறவுகளுமே.....

    வல்லூற்று - பாறையிடையினின்று சுரக்கும் ஊற்று நீர்.
    வழிமுறை - தலைமுறை.



    நண்பரே....
    இப்படி ஒற்றை வார்த்தை கொண்டு வழுக்கள் இல்லாமல் வரி கொடுக்க உங்களால் மட்டுமே முடியும்:bowdown:bowdown:bowdown
    வழி மொழிகிறேன் முந்தைய பட்டத்தை ..சொல்லின் செல்வர்....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீ ரொம்ப சரியா சொல்லி இருக்கே.
    நீ எழுதுற எக்ஸாம்க்கு படிக்கிறதுக்கு
    உனக்கு இப்போ ரொம்ப தேவை ஜூஸ் தான் .
    வழியுறத எல்லாம் விடாம வழிச்சு அடி. :rotfl

    அவரு கெடக்குறார் விடு.சின்ன புள்ளைய போட்டு இப்பிடியா பயமூத்துவாங்க :rotfl
    இதுகெல்லாம் நீ பயந்துராத தேவா.:thumbsup
    பீ ஸ்டெடி அண்ட் ஸ்டடி.
    :crazy
     
  6. sana009

    sana009 New IL'ite

    Messages:
    53
    Likes Received:
    0
    Trophy Points:
    8
    Gender:
    Female
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வழிய வழிய வாழி பாடிய கவிஞரே நீவிர் வாழ்க.
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நட்ஸ் கவிதை அருமை அருமையோ அருமை
    இப்டி எல்லாம் பாராட்டனும் நு ஆசை தான் ஆனா புரியல

    நீங்க ஒன்னு பண்ணுங்க கவிதை கு கீழ நோட் நு போட்டு ஆதாகபட்டது நண்பர்கேலே நான் சொல்ல வருவது என்னவென்றால் நு போட்டு விளக்கம் குடுத்திருங்க
    கவிதை அருமை நட்ஸ்
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    The beauty is I write with something in my mind and then while reading the fb's understand that it gives different meaning to different people who read & respond.


    :rotfl:rotfl:rotflஅங்க சொல்ல முடியல... அது தான் இங்க சொல்றேன்.... இது வேறயா..ஹா...ஹா... ஐயோ கடவுளே என்னால சிரிச்சு முடியல நட்ஸ்... :biglaugh:biglaugh:biglaugh

    இப்போதான் எனக்கு புரியுது ஏன் வேணியும் சரோஜும் மாஞ்சு மாஞ்சு உங்க கவிதைக்கு விளக்கம் தராங்கன்னு...உங்களுக்கே உங்க கவிதை புரியனும்ன்னு தானே?:rotfl:rotfl:rotfl
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஏங்க... நீங்க போங்கங்க பேசாம...விளக்க உரை எழுதுறாங்களாம்... அதுக்கு அவர தேவலை...:spin:spin:spin

    போற வழில இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிட்டு போங்க...வந்துட்டாங்க இருக்குற அறிவையும் குழப்புறதுக்குனே...:rant

    எல்லாத்துக்கும் ஒரே அர்த்தம்ன்னு சொல்லி கவுத்துராதீக...
     

Share This Page