1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வலை

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 8, 2019.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    upload_2019-8-8_10-6-13.jpeg



    மீன் பிடிக்க வலை தேவை
    ஆள் பிடிக்கவும் வலை தேவை
    என உணர்ந்து கொண்டேன்
    இங்கே
    மீன் பிடித்தால் வரவு
    ஆள் பிடித்தால் செலவு
    இதை உணர்ந்தும்
    அநியாயம் செய்பவர் கண்டு
    வெம்புகிறது மனம்
     

    Attached Files:

    Loading...

  2. Venkat20

    Venkat20 Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    865
    Trophy Points:
    173
    Gender:
    Male

    வலையில் மீன் விழுந்தால் பணம்
    நாம் விழுந்தால் பிணம்
     
    Thyagarajan and periamma like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Venkat20 காதல் வலையோ இல்லை பாசவலையோ எந்த வலையில் விழுந்தாலும் ஆபத்து நமக்கே .தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
     
    Thyagarajan and Venkat20 like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,456
    Likes Received:
    10,681
    Trophy Points:
    438
    Gender:
    Female
    there is another valai-internet-athuvum meelaatha valai thaan. There are millions of nets.It gives food for thought.Perhaps Thiruvalluvar had this net" to be invented thousand years later, when he said
    'Sevikku unavu illatha pozhthu
    vayitrukkum eeyap padum.'
    jayasala42
     
    Thyagarajan, periamma and Venkat20 like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,897
    Likes Received:
    24,895
    Trophy Points:
    490
    Gender:
    Female
    entha maaya valaiyum danger thaan maa :)
     
    Thyagarajan and periamma like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jayasala42 Thanks for your response.
    It helps many to copy the content and show it as their own.Totally VALAI brings disaster
     
    Thyagarajan likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Maayavalainnu therinchum vilarome.Idhu Manitha Iyalpu.Thanks ma
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,312
    Likes Received:
    13,071
    Trophy Points:
    615
    Gender:
    Male
    @periamma
    படிக்க சுகம். அருத்தம் சுகம்


    லை யில் முடிவது எல்லாம் கவலையில் முடிவதில்லை
    தகவலை இல் இருப்பது எல்லாம் கடலை இல்லை
    தலையில் இருப்பது எல்லாம் களிமண் இல்லை
    கவலையோடு இருப்பத்தெல்லாம் சரியும் இல்லை
    காண்பதெல்லாம் உண்மையும் இல்லை
    வலைதளம் அத்தனையும் ஸத்தியம் இல்லை
    வலையில் இரால் வரால் விடவில்லை
    போதுமடா ஸாமி ஸாமி ஸாமி

    சும்மா லைக் போட பிடிக்கவில்லை
    அதான் லை ல பதில் போட்டேன்
     
    Venkat20 and periamma like this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,312
    Likes Received:
    13,071
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Tamil typing requires lots of patience. I apologise for gross mistakes in my FB above .
    Regards Amma @periamma
     
    Venkat20 likes this.
  10. Venkat20

    Venkat20 Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    865
    Trophy Points:
    173
    Gender:
    Male
    இப்படி ஒரு பதிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை லை லை :banana:
     
    Thyagarajan likes this.

Share This Page