1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வரம் வேண்டும்

Discussion in 'Regional Poetry' started by Suhania, Mar 3, 2010.

  1. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female


    மடமையில் மூழ்கும்
    மாண்புடைய மனிதர்களிடையே
    மங்காமல் வாழும்
    மகத்தான வரம் வேண்டாம்

    பதுமையாக நடந்துவர
    பயின்று கொண்டிருக்கும் பெண்களிடையே
    பிணியின்றி வாழும்
    பெரும்பேறு எனக்கு வேண்டாம்

    சிந்தனையில் சிறகடிக்கும்
    சிறப்பான சீமான்களிடையே
    சான்றோனாக வாழும்
    சரசமற்ற வரம் வேண்டாம்

    தீந்தமிழ் தேனருந்தி
    திசைமாறும் தலைவர்களிடையே
    தலை வணங்காமல் வாழும்
    தனிப்பெருமை எனக்கு வேண்டாம்

    வாளெடுத்து வேரறுக்கும்
    வன்மையான வீரர்களிடையே
    வலிமையாக வாழும்
    விபரீத வரம் வேண்டாம்

    கொதித்தெழுந்து கோஷமிட்டு
    களம்புகும் காளையறிடையே
    களங்கமில்லாமல் வாழும்
    கொடும்பெயர் எனக்கு வேண்டாம்

    வரம் வேண்டும் ஒரு வரம் வேண்டும்
    உன்னோடு நான் வாழும் வரம் வேண்டும்
    உள்ளத்தால் உதிரத்தால்
    உலகத்தார் போற்றும் வண்ணம் -
    என்னோடு என்றென்றும் நீ வேண்டும்
     
    Loading...

  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Suhania!

    Superb poem with very good messages. If all these boons are granted, no doubt this would be a much better place to live in.
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    arthamulla varigal. Anubhavithu ezhudiyirukkireergal. nandri.

    ganges
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Superb poem suhania. keep it up. :thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சுஜாதா,

    இயல்பான வாழ்வினை வாழ,
    இயற்கையான வாழ்வினை வேண்டி,
    இயற்றிய உங்கள் கவிதை என்றும் படித்து,
    இனிமை கொள்ள நாடுகிறேன், ஒரு வரம் வேண்டி.
     
  6. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Il-இல் இடம் பெற்ற உங்களுக்கு எங்களின் நட்பே வரமாக கிடைத்தது.... என்றும் உங்களுடன்...
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுஜா,

    என்னடா தலைப்பு "வரம் வேண்டும்" - ன்னு வெச்சீங்க. எல்லாமே வேண்டாம், வேண்டாம் - ன்னு சொல்லறீங்கன்னு பார்த்தா கடைசில ஹரி-க்கு தான் இந்த கவிதையா?

    "உனது அன்பைத் தவிர உலகத்தில் அனைத்துமே எனக்கு துச்சம் தான்" - ன்னு சொன்ன சுஜாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படி சொல்ற பொண்ணு கெடச்சதுக்கு ஹரி "என்னதான் தவம் செய்தாரோ ? Really friend I am proud of you.
     
    Last edited: Mar 4, 2010
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Soldier,
    Thanks so much!
     
  9. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Ganges,
    Thanks so much for your fb.
     
  10. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Susri,
    Thanks so much for your encouragement...
     

Share This Page