1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராசா!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 30, 2010.

  1. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    azhagaana kavithai. ungal samuthaaya paarvai aazhamaanathu saroj.
     
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    Saroj,nalla varigal...andha dhesingu rajava nenachuttu ivanga en vazhkaya tholaikaranga....avar enna nalla vishayaththukka poi irukaaru..indha desingu rajava marandhuttu ponna vazhakka vendiyadhudhan..

    I too see lot of women suffereing like this....Feel really sorry for them...
     
  3. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    அழகாய் சொல்லிடீங்க , நீங்க எழுதிய அந்த நடை ஒரு கிராமிய பெண்ணின் வார்த்தைகள் மாதிரியே இருந்துது ,ஒரு கிராமிய பெண் இப்படி பட்ட விஷயத்தில் எப்படி யோசிபால் என்றும் சொன்னிர்கள், உண்மையே , கிராமிய பெண்கள் என்னதான் நடந்தாலும் தன் கணவனை விட்டு தர துணிவதில்லை , ஆனால் நகரத்து பெண்களோ சிறு பிரச்சனை என்றாலும் நீதி மன்றத்திடம் விடுதலை கேட்டு பிரியவே நினைகிறார்கள்.

    அருமை உங்கள் கவிதை , மிகவும் உண்மையாக இருந்தது
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    Saroj romba naaluku aprom paakren ungalai... :)

    Kavithai romba nalla irukku.. ipo neraya nadakkum visayam.. veetla solrathukaga oru ponnai kalyanam pannitu permanent resident aaga foreign la innoru ponna kalyanam pannikirathu jaasthiyaa thaan pochu..
     
  5. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    Saroj,

    Mana valiyil kashtappadum pennoda unarchigala romba nalla solli irukeenga. :thumbsup:thumbsup
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    இது மாதிரி சொல்ல முடியாத சோகக் கதைகள் நிறைய உண்டு
    ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்.
    சமூகத்தில் நடக்கும் ஓரவஞ்சனை .ஒழித்துக் கட்ட தேவை ஒரு விடியல்...
    நன்றி நண்பியே உங்கள் வருகைக்கும் வந்து சொன்ன கருத்துக்கும்.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300


    கட்டியவன் தட்டி விட்டு போய் விட
    கழுத்தை நீட்டியவளோ
    வெட்ட வெளியில் தவிக்கிறாள்.
    ஆண்கள் அவிழ்த்து விட்ட மாடுகளாய்
    பெண்கள் அவர்களுக்கு அடங்கின கோழைகளாய்
    நம் சமூக அமைப்பு அப்படி.நம் ரத்தத்தில் ஊறி விட்டது.
    மாற்றும்/மாறும் வழிதான் தெரியவில்லை.
    நம் பெண்கள் மனது வைத்தால் மாறும்/மாற்றலாம்.
    நன்றி உங்கள் வீறு கொண்ட கருத்துக்கும் வருகைக்கும்
     
    Last edited: Nov 20, 2010
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    உங்களின் பதில் கொஞ்சம் வித்தியாசமாய் மற்றவரிடம் இருந்து.
    கிராமத்துப் பெண்கள் மண்மணம் மாறுவதில்லை
    ஆனால்
    இப்போது நகரத்து வாசனை நுகர ஆரம்பித்து
    அவர்களும் கொஞ்சம் மாற ஆரம்பித்து விட்டார்கள்.
    ஆவேசப் படுவதும் தவறு.அடங்கி ஒடுங்குவதும் தவறு.
    உண்மை நிலவரம் கலவரம் ஆகாமல் வாழ்கையை வாழ் வேண்டும்.
    அதுவும் ஒரு கலையே.
    கற்றுக் கொள்ள வேண்டும்
    நன்றி உங்கள் விரிவான விளக்க பதிலுக்கு
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300


    ம்ம்ம்ம்
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே
    அப்படி அவர்களின் நிரந்தரம்
    அவர்களுக்கே தலைவலி.
    பெண்கள் விழித்திருக்கும் வரை.அநியாயம் கண்டு கொதித்து எழும் வரை
    அவர்கள் மாறப் போவதில்லை
    நன்றி தோழியே உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    (திரு)மணத்தால் வந்த திருகு வலி
    கனத்தால் கொதித்திடும் பெண்ணின் வலி
    தீரும் வழி??
    கேள்விகள் வந்து கொண்டே இருக்கும்
    இந்த வேள்வியில் விடியல் கிடைக்கும் வரை

    உங்கள் வருகைக்கு நன்றி
     

Share This Page