1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

வந்திடுவேன் நீ வாடும் முன்

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 19, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    எண்ணும் எழுத்துமாய் என்னுளே இருக்கிறாய்
    அன்பும் அரணுமாய் எனக்காகவே இருக்கிறாய்
    நான் சுவாசிக்கையில் மூச்சாய் இருக்கிறாய்
    நான் பேசுகையில் பேச்சாக இருக்கிறாய்
    கருத்திலே கவனம் விதைத்தாலும்
    கவிதையாக விளைகிறாய்
    உயிரிலே பயிர் விதைத்த என் உயிரே
    வந்திடுவேன் நீ வாடும் முன் சடுதியில்

    (தொலை பேசியில் வந்த அவரது அலைகள் எங்கள் பிரிவைப் பற்றி :))
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எண்ணும் எழுத்துமாய்-என் கண்ணுக்குள்
    அன்பும் அரணுமாய் -என் நெஞ்சுக்குள்
    மூச்சாய் பேச்சாய் கருத்தாய் கவிதையாய்
    என் முழுவதுமாய் நீயே...நீயே
    இதோ வந்திட்டேன் தாயே தாயே :bowdown:bowdown:bowdown
    தொலைபேசியில் வரும் ஆசை அலை வரிசை:)
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கண்ணிலும், கருத்திலும், பேச்சிலும், மூச்சிலும், நீக்க முடியாமல் என் நினைவுகள் அவர் நெஞ்சில் என்று நான் அறிந்த வேளையில் மனம் ஊஞ்சலாய் ஊசல் ஆடியது. நினது வரிகள் படிக்கையில், உற்சாகமாய் பாடல் பாடியது.

    எனை பாட வைத்த உங்கள் அன்புக்கு நன்றி யாஷிகுஷி
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கணவரும் கவிஞரா?? கவிக் குடும்பம் தானா நீங்கள்???

    மிக அழகான கவிதை சஞ்சனா. அதுதான் அவரே சொல்லி விட்டாரே, வந்திடுவேன் நீ வாடும் முன்னே-ன்னு, இன்னும் வாட்டமா என்ன??? :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் கணவர் உங்களையும் மிஞ்சி விடுவார் போல கவியிலும் காதலிலும்........
    அருமை .....
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அருமை சஞ்சனா....
    இந்த கவிதையை நினைத்துக் கொண்டே காத்திருங்கள் உங்களவரின் வரவுக்காக...:)

    அழகு கவிதை ......
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உங்களவரின் கவி மிக அருமை...:)
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :bowdown :bowdown wht a stance arumai arumai arumai :thumbsup
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாடும்முன் வந்துவிட்டாரா உன்னவர்.:)

    அருமையான வரிகள்...........:thumbsup
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    vaatam yetharku thozhiye...
    un mugam vaadum yennam tholaipesiyil thondrave
    unakkaaga vandhiduven yendru sonna unnavarin kaadhal (kavithai) azhagu.....
     

Share This Page