1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மோடி அப்படி என்ன தான் செய்தாரு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Feb 8, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    9 வருடம் மோடி அப்படி என்ன தான் செய்தாரு கேட்டவனுக்கு
    இராமரின் அம்பால் அடிக்கும் தரவு இதோ
    நான்: பாரத நாட்டில் ஒரு மனிதன் வாழ என்ன என்ன வேண்டும்?
    உண்ண உணவு - இந்தா 80 கோடி குடும்பம்(கரீப் கல்யாண் யோஜனா) ரேசன்ல அரிசி
    இருக்க இடம் - இந்தா உனக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) 3 கோடி வீடு
    குடிக்க தண்ணீர் - இந்தா உனக்கு குடிநீர் வீட்டுக்கே-19,46,29,202 கோடி (ஜல்ஜீவன்)
    கரெண்ட் - இந்தா 2.86 கோடி (சவுபாக்யா)
    சமைக்க - இந்தா வீட்டுக்கே கேஸ் 17 கோடி (உஜ்வாலா)
    நோய்வந்தா என்ன பண்ணுரது - இந்தா 5 லட்சம் வர நான் பத்துக்குரேன் 50 கோடி+ மருத்துக் காப்பீடு(ஆயுஷ்மான் பாரத்)
    இந்த திட்டம் எங்க போய் வாங்க?
    உனக்கு நேரடியா நானே தரேன்
    அனைவருக்கும் வங்கி கணக்கு ஜன்தன் யோஜனா (50 crore as on 9 August 2023)
    நான் இருக்குரதுக்கு கொடுத்துருக்காரு பகவத்து நான் வாழுரதுக்கு என்ன செய்தாரு பகவத்து?
    உனக்கு குழந்தை பொறந்துருக்கா ?
    ஆண் or பெண்
    பெண் - இந்தா செல்வமகள் சேமிப்பு திட்டம்
    ஆண் - செல்வமகன் சேமிப்பு திட்டம்
    பள்ளி படிப்பு முடிச்சுட்டயா?
    இந்தா கல்லூரி படிக்க வித்யாலட்சுமி கல்வி கடன்
    எப்படி படிக்க - இந்தா மாவட்டம் தோரும் மருத்துவக்கல்லூரி
    No. of IITs
    2014: 16
    2023: 23
    No. of IIMs
    2014: 13
    2023: 20
    No. of IIITs
    2014: 09
    2023: 25
    No. of Institutes of National Importance
    2014: 75
    2023: 149
    No. of AIIMS:
    2014 - 7
    2023 - 25
    No. of Medical Colleges
    2014 - 385 ( 209 Pvt + 176 Govt)
    2022 - 693 ( 297 Pvt + 396 Govt)
    Medical Seats:
    2014 - 52000
    2019 - 88250
    (70% increase)
    நான் இஞ்சினியர் - இந்தா Skill India உனக்கான டெக்னிகல் கல்வி வழத்துக்க போய் வேலை தேடு
    படிப்பு இல்லையா - இந்தா விவசாயம் பண்ண (PM Kisan) திட்டம் வருடத்திற்கு 6000 நேரடி அக்கவுண்ட்
    தொழில் - இந்தா 40 கோடி+ முத்ரா கடன்
    வயசாகிடிச்சு - இந்தா மலிவு விலையில் மருந்து வாங்கு ( மக்கள் மருந்தகம்)

    வயசானா காசு - இந்தா அடல் ஒய்வூதியம் (பென்சன்)
    ஒரு மனிதன் பிறந்ததுலிருந்து இறப்புவரை என்ன என்ன தேவையோ எல்லாம் கொடுத்தவர் மோடி இவருக்கு ஓட்டு போடாமல் யாருக்கு போடுவது
    நாட்டுக்கு என்னா செய்தார்
    ராமர் கோவில்
    12 கோடி+ கழிப்பறைகள்
    ஆர்டிகள் 370
    75+ புது விமான நிலையங்கள்
    12 கோடி+ வீடுகள்தோரும் குடிநீர்
    2.7 lakh+ Kms கிராமபுர சாலைகள்
    78,000+ Kms தேசிய நெடுஞ்சாலைகள்
    எல்லையோர சாலை
    5 வருடங்களில் 20,767 கோடி ரூபாய் மதிப்பில் 3595 கிலோ மீட்டர் சாலை
    சீனா எல்லை - 2,088 Km
    பாகிஸ்தான் எல்லை - 1336 KM
    மியாண்மர் எல்லை - 151 Km
    வங்க தேசம் எல்லை - 19 KM
    மின்சார வசதி பெற்ற நாடு பட்டியல்
    2014 : 137 வது இடம்
    2019: 22 வது இடம்
    நாட்டு வளர்ச்சி
    2023 IMF வெளியிட்ட வளரும் நாடுகள் வளர்ச்சி பட்டியல்
    இந்தியா - 6.2 %
    சீனா - 5.2 %
    ரஷ்யா - 1.5%
    அமெரிக்கா -1.8 %
    ஸ்பெயின்- 2.5 %
    இத்தாலி-1.1 %
    ஜப்பான்-1.4 %
    GDP
    இந்தியா -7.8 %
    சீனா -6.3%
    இந்தோனேசியா -5.17%
    ரஷ்யா - 4.9%
    ரெயில்வே
    1947 - 2014 ல் 67 வருடத்தில் வெறும் 21,000 கிலோ மீட்டர் தான் Railway line Electrified.
    2014- 2022 ல் 8 வருடத்தில் 35,000 கிலோ மீட்டர் Electrified.
    2014 : 21,000 Km
    2023 : 56,248 Km
    90 % Done
    Inflation :
    November 2013 : 11.24 %
    April 2023 : 5.66%
    இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.
    பாரத் மாதா கி ஜே
    வாட்ஸ்ஆஃப பகிர்வு
     
    Loading...

Share This Page