Discussion in 'Regional Poetry' started by psplatha, Feb 28, 2011.
நான் நேசித்தேன் நீ யோசித்தாய் நான் நினைத்தேன் நீ மறந்தாய்
Wow...nice one :thumbsup
உயிர் வாழ மறந்திருப்பான் நிச்சயமாக.
நேசிக்க யோசித்த மனமே -நான் சுவாசிக்க நீ யாசிக்க மறுப்பதேன்? லதா அருமை
கவிதை நன்று தோழி