கண்கள் கரைய சற்றே கனத்த இதயத்தோடு காலத்தை வெறுகின்றேன் !! பாசமும் பிரிவும் என்னுள் சண்டையிட்டு கொள்கின்றன !! மூன்று மணி நேரம் ..... ஏனோ இன்னமும் முடியவில்லை ?? நொடிகள் கூட யுகமாக தெரிகிறது !! என் பொக்கிஷமே !!! காத்திருக்கிறேன் உன் வருகைக்காக !! வந்துவிடு கண்மணி பள்ளியிலிருந்து விரைவாக !!!!
dear darshini I think this is the first poem of yours which I went through. superb. shows exactly the feelings of the mother on her child's first school day. I remembered my feelings on my sons first day of that. beautiful lines dear. ganges
முதல் முதல் தன் அன்பு செல்வத்தை பிரியும் தாயின் துயர் கூறிய அருமையான வரிகள் தோழி! வென்று விட்டாய் இதயங்களை!
Hi Dharshini, Is it ur first poem? Excellent words abt the feelings of a mother on her baby's first day school... You have reached the peak on ur single poem itself... Hope this is ur own experience.. howz ur baby? keep on rocking... Waiting for the upcomings...
அன்புள்ள தர்ஷினி, பாசமிகு அன்னையின், பிரியமிகு தேடல், மழலையின் வருகைக்காய் ...... காத்திருந்த வேளையில் பூத்த இந்த கவிதையும் மலர் போலவே அழகு. மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.
கொள்ளை அழகு உங்கள் கவிதையின் உள் அர்த்தம்..... நான் நேரில் சொல்லி இருந்தால் இப்படிதான் இருந்திருக்கும் என் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பிய பின் அவன் வரும் வரை என் மனம் படும் பாட்டை. ரொம்ப நல்லா இருக்கு சிறு மலருக்காய் நீங்கள் எழுதிய இந்தச் சிறு மடல்... தொடர்ந்து எழுதுங்கள் !
hi dear thanx a ton for ur first response..this is the first time im posting here writing poems is one of my favorite hobby ...i wrote this poem after sending my DD for her first day school . thanx again darshini.