1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதல் தோழி

Discussion in 'Regional Poetry' started by malarvizhi, Apr 26, 2011.

  1. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    அலை பேசி அழைக்கையில்
    அடுப்பங்கரையில் என்ன வேலை?
    அன்புக் கணவரின் கடுகடுப்பு…
    -
    கல்யாண சமையலா ஆகிறது?
    காலையில் இருந்து கிச்சனில்…
    கழுத்தை நொடிக்கும் நாத்தனார்..
    -
    அப்பாவுக்கு வேலையெங்கே – ஆபிசில்
    அம்மாவுக்கு வேலையெங்கே – அடுப்படியில்
    குழந்தைகளை விட்டே பரிகசிக்கும் மைத்துனர்
    -
    இவர்களுக்கு எப்படி உணர்த்துவேன்
    நீ வெறும் சமையலறையல்ல…
    -
    திருமண தினம் முதல்
    என் தனிமையைப் போக்கி
    என் உணர்வுகளைப் பகிர்ந்து
    இரண்டறக் கலந்து விட்ட
    முதல் தோழி நீ என்று..!

    =====================================

    >சுதா கிருஷ்ணமூர்த்தி
    நன்றி: தேவதை – 16-31,டிசம்பர்,2010
     
    Loading...

  2. skvs

    skvs Bronze IL'ite

    Messages:
    432
    Likes Received:
    19
    Trophy Points:
    35
    Gender:
    Female
    WOW!!! what a thoughtful poem!
     
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    mazharvizhi(azhagana peyar)...

    nalla kavidhai....
     
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Ungal thozhiyin vilakkam arumai!!!

    (by the way...me too Malarvizhi :cheers)
     

Share This Page