1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

முடிவில்லாத் தேடல்......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முடிவில்லாத் தேடல்......


    குறை இல்லாமல் எல்லாவற்றையும்
    எனக்கே எனக்காய்
    கொடுத்து விட்டாய் என்று உணர்ந்தபோதும்
    உன் மாசற்ற நேசம்
    இன்னும் கொஞ்சம் வேண்டும்
    என்று
    மறுபடியும் மறுபடியும்
    கோழையாய்
    எட்டிப் பார்க்கும்
    என் இதயப் பேழை.[​IMG]
     
    Last edited: Jun 11, 2010
    Loading...

  2. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    hi saroj dear,
    how are you?? your kavithai is miga miga arumai............:)rotfli am the first viewer)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    எனை கோழையாக்கும்
    உனது இந்த இதயப்
    பேழைக்கு முழுதாய்
    என்னையே தந்துவிட்ட
    போதும் இன்னும் கொடுக்க
    இருக்கிறது எனது இதயம்
    தரவா??? நீ பெற வா....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நான் எழுதிய தமிழ் வரிகளை சிரமம் இல்லாமல் படித்து, அது உங்களுக்கு பிடித்தது எனக்கு மிக மிக மகிழ்ச்சி ...அதுவும் முதல் ஆளாய் பறந்து வந்து பின்னூட்டம் கொடுத்தது அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி.உங்களுக்கு.நன்றி. :)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கொடுப்பதை விட வாங்குவதே இன்பம்:)
    அமுத சுரபியாய்
    நீ கொடுத்துக் கொண்டே இரு
    அலைகடலாய்
    நான் வாங்கிக் கொண்டே இருப்பேன்
    என் ஆசை அலை ஓயும் வரை ..........
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா

    கொடுத்ததை மறந்து
    பெற்றதை நினைப்பதே
    நட்பு

    உனக்கு கொடுக்கக்
    என்றும் குறையாது என்
    அன்பு

    கொஞ்சம் குறைந்தாலும்
    என்னால் உணர முடியும்
    உப்பு (கண்ணீர்???)
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Mudivilladha thedal............
    Arumayana thalaippu. Varigalum miga arumai Yash.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    முடிவில்லாத் தேடல் உன் அழகு சிறு கவிதைகள்..
    அதில் இன்னும் கொஞ்சம் ஸ்மைலீஸ் / கிராபிக்ஸ்,
    வேண்டும் என்று எட்டிப் பார்க்கும் நெஞ்சம்..............

    கவிதை அருமை சரோஜ்.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ungal kavithai arumai eppavum pola......:thumbsup

    naan inga vanthathu antha heart smilie kaaga thaan ka.....
    IN THE PROCESS OF SPREADING LOVE N SMILE ku yetha smilie..... i like that soooooooooo much......
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வாங்குவதை விட கொடுப்பதே இன்பம் .....[​IMG]
    உப்பு அளவோடு இருந்தால்
    உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்லது
     

Share This Page