1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முடிவில்இதுவே!

Discussion in 'Regional Poetry' started by yams, Jul 8, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தேவைக்கதிகமாய் பணம்!
    என்ன செய்வதென்று தெரியவில்லை!
    மறைத்து வைத்தேன் பூமிக்கடியில்!
    இன்றோ!
    நானும் அங்கே!
    அதன் அருகில்!
    இருந்தும் முடியவில்லை!
    அதை அனுபவிக்க!:drowning
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    முதலில் மனிதன் வேலை செய்து
    பணம் சம்பாதித்து தன தேவைகளை பூர்த்தி செய்து கொண்டேன்.....
    இன்றோ
    பணம் சம்பாதிபதையே அவன் வேலையாக கொள்கிறான் ...
    தேவைகள் பூர்த்தியாகாமல் சாகிறான்

    அருமையான கவிதை யாம்ஸ்
     
  3. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நமக்காகவும் நம்மை சுற்றி உள்ளவர்கல்லுக்காகவும் வாழ்த்த காலம் மாறி, பணத்துக்காக வாழும் காலம் ஆகிவிட்டது இப்போது, பணம் நம் கடைசி வரை வராது என்று அறியாமலே.
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    முடிவு எல்லாருக்குமே தெரிந்து தான் இருக்கிறது......ஆனால் ஆசை தான் அறிவை மறைக்கிறதே...நல்ல கவிதை!
     
  5. Nakshatrarevath

    Nakshatrarevath Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Female
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி ராம்!
    நீ சொல்வது அனைத்தும் வாஸ்த்தவமே!
    மனிதர்கள் தான் மாறுவதாய் இல்லை!
    பணத்தை அவர்கள் துரத்த வாழ்க்கை எங்கோ ஒடிகிறது அவர்களை விட்டு!
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சரியாய் சொன்னை தோழி!
    அதை அனைவரும் உணரும் காலம் வரட்டும்!
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மை தான் தேவா!
    பின்னோட்டத்திற்கு நன்றி!
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks revathi! keep posting!:)
     

Share This Page