மீசை.. கன்னம் குத்தும் என் மீசை ரோமங்கள் சிறு சிறு தீ பந்தங்கள் என்பாயே... நெருப்பை நெருப்பால் அணைப்பார்களாமே? நெருப்பென கொதிக்கும் அந்த உதட்டால் அணைத்துவிடு என்னை.. அணைய விடு என்னை! :kiss Translation: I gave up!! :hide: PS: This is in response to http://www.indusladies.com/forums/m...ic-lines-tamil-movies-please.html#post1377156
T:கவிதை சூப்பர். இதுக்கு நான் எசப்பாட்டு பாடினா வில்லங்கமா போயிடும் அதனாலே குப்சிப் Veda vum நீங்களும் Aeroplaneலே இல்ல rocketலேயே போறீங்க. இது எங்க போய் நிக்குமோ.
Fire engine koopidungappa, IL Aiyo Pathikichu Pathikichu Pathikichu Pathikichu Oaoa Kannae (hey wait, i need to add that pathikichu song to my rausu thread) BTW - Ensure your DS doesnt ask "Amma enakku translate sollunga" (I accounted for his tamil knowledge in sentence construction )
Wow MsT I was waiting for you to pen ur poem for a very long time.. Very romantic... DDC pora valila naanum poren.. Bathil eluthina villangama poidum..
@DDC, Ramya & SP.. Thanks!!!!!! @DDC, Ramya.. pls pa.. villangam pls.. out with it.. @SP, :rotflhope so.
அணைத்து அணைத்து.. மீண்டும் மீண்டும்.. இதழ் ஒற்றி ஒற்றி.. பற்றி எரிவோம்.. நம்மை நாமே பற்றி எறிவோம் இந்த காதல் தீயில்..
காதல் தீயில் எரியும் போதே மேலும் உருக கேட்கிறாய் காயப்பட்டது உன் கன்னங்கள் மட்டுமா ஒற்றியெடுத்த என் உதடுகளும் அல்லவோ
I feel so inadequate! Too much talent yaar for you folks! thumbsup Good ones T, DDC and Ramya :thumbsup