1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மிகவும் பிடிக்கும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 27, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இனிப்புகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
    இதமான வார்த்தைகள் கேட்கப் பிடிக்கும்,
    பதமான சூட்டில் காபி குடிக்கப் பிடிக்கும்,
    பல மணி இசையில் இலயிக்கப் பிடிக்கும்.

    எப்போதாவது கொஞ்சம் தனிமை பிடிக்கும்,
    எப்போதும் சிரித்து சிரித்து பேசப் பிடிக்கும்.
    இப்போதும், எப்போதும் குழந்தை பிடிக்கும்,
    அதன் கையால் உணவுண்ண நிரம்பப் பிடிக்கும்.

    என்றுமே பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்,
    பல்வகை மனிதர்களைப் பார்க்கப் பிடிக்கும்,
    குறித்த நேரம் உண்கின்ற பழக்கம் பிடிக்கும்,
    காலாற நெடுந்தொலைவு நடக்கப் பிடிக்கும்.

    எத்தனையோ ஆசைகள் அவருக்கு இருந்தாலும்
    வறுமையால் இரந்து பெறும் நிலை அடைந்தாலும்,
    புன்சிரிப்பே மாறாமல் தோற்றம் அளிக்கும்,
    அவருடனே பேச எனக்கு மிகவும் பிடிக்கும்.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Romba arumayaana manitharai pathi solleerkenga. ithu nijama illa poyya?
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எப்போதும் சிரிப்புடன் வளைய வரும் ஒரு பிச்சைக்காரரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இது. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி நிம்மி. -ஸ்ரீ
     
  4. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    fantastic sree...
    unga kavithaiyum..azagaana karpanaiyum.
    hats off..:thumbsup
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி இனியமலர். -ஸ்ரீ
     
  6. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    :wowBow:clap
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks again for your appreciation Nimmi. -rgs
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அருமையான கற்பனை அற்புதமான கவிதை Sri
     
  9. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    :goodidea:

    பிடிக்கும் னு நீங்க குறிப்பிட்டிருந்த எல்லாமே எனக்கும் பிடிக்கும் :cheers, ஆனா காபி மட்டும் பதமான சூடு போதாது, கடைசி சொட்டு கூட சூடா இருக்கணும் எனக்கு.
     
    Last edited: Dec 27, 2010
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி விஜி மேடம். -ஸ்ரீ
     

Share This Page