1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மாறிவிட்ட வாழ்கை முறை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 15, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Meera,

    In this generation it is called as INSPIRATION. No more called as copy.

    Thanks Meera.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    எப்படி கவனிக்காமல் விட்டேன் இதை. மன்னியுங்கள் நண்பரே.

    பேனாவுமா உங்களிடம் வந்து புலம்பியது. நானும் பார்க்கிறேன், எங்கள் வீட்டில் ஒரு பொருளும் வந்து என்னிடம் ஒன்றுமே சொல்வதே இல்லை. இதைத்தான் சொன்னார்களே "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும் என்று. சிறந்த கவிகளின் வீட்டில் மட்டும் தான் உயிரற்ற பொருட்களும் கவி பாடும் என்பது சரியாகப் போயிற்று நண்பரே.

    நல்ல கற்பனை வளம் கொண்ட நல்ல கவிதை. அரிச்சுவடி எழுதப் பழக்கிய பேனாவை நாம் இப்போது எதற்குமே உபயோகப் படுத்துவது இல்லை என்பது உண்மைதான்.

    நல்ல கவிதைகளை தொடர்ந்தது கொடுத்து வரும் நண்பருக்கு மேலும் மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் மற்றும் இதுவரை எழுதியனவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல பல
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்கள் இயற்கையின் பின்னே பொய் விட்டபடியால்,
    நான் செயற்கைக்குப் பின் தள்ளப் பட்டேன்.

    எதுவானாலும் உருவாகிறது கவிதை நம் கற்பனையில்.
    அதை ரசிப்பதற்கு நண்பர்கள் உள்ளவரை நமக்கில்லை கவலை.

    நன்றி வேணி.
     

Share This Page