1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மானை விரும்பா புலிகள் உண்டோ?!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jun 27, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    well done..yams...

    intha kaalathula pengal padara kastathai azhagaai solli irukka...

    oru silar ketta puthiyoda irunthaalum naatla pala per konjam manusa thanmayoda thaan irukkaanga..............good try da....

    do more like this.........:thumbsup
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks for your encouraging post latha akka!:cheers
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் தங்கை யாமினி
    ஒரு சிறு தீப்பொறி.அதைச் சுற்றி பினாப் பட்ட கதை வரி. சுருக்கமாய் சுகமாய் அழுத்தமாய் அழகாய் இருந்தது.எண்ணத்தில் இருக்கின்ற அழுக்கைத் துடைத்தார் போல் நேர்த்தியாய் சொல்லி இருக்கிறாய்.நான் எதிர்பார்த்த மாதிரி.
    உன் இந்த சிறுகதை முயற்சி ..உனக்கு பல நல்ல தொடர்களைத் தரும் என்ற நம்பிக்கையில்..உன் வளர்ச்சியை ஓரமாய் நின்று ரசிக்கும் ரசிகை.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks akka!

    happy that you liked it!:cheers
     
  5. naliniraja

    naliniraja New IL'ite

    Messages:
    85
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hai yams kanna

    Short and sweet da.......Really superb da ...Go ahead...Nice lines..

    Regards
    Nalini
     
    Last edited: Jun 28, 2010
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks nalini akka!:cheers
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    சுருக்கமாய், ஒரு பெண்ணின் மன இறுக்கம் நீக்கிய அழகு கதை. வார்த்தைகளின் உன்னத நெசவில் வந்த அழகு பட்டு உங்கள் கதை. வித்தியாசமாயும் என்னால் கதை சொல்ல முடியும் என உங்களுக்கு நீங்களேயும், எங்களுக்கும் நீங்கள் காட்டிய விதம் அருமை தோழி. இந்த சிறு விதை ஒரு துவக்கம் தான். மேலும் பல நல்ல தொடர்கள் உங்கள் இந்த விதையிலிருந்து பெரும் விருட்ஷமாய் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    பாராட்டுக்கள் உங்கள் புதிய முயற்சிகள். வாழ்த்துக்கள் உங்கள் புதிய பயணத்திற்கு. :thumbsup
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அந்த பட்டை பாராட்டி பேசிய அன்பு அக்காவுக்கு நன்றிகள் பல!
    எழுத ஊக்கம் தந்தமைக்கு நன்றி!
    நன்றி வேணி மா!:bowdown
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Yams adutha kadhai eppo??? :) :confused2:
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    hello yamini

    Short story nice ,,....
     

Share This Page