வாசமில்லாவிட்டாலும் நேசம் கொண்ட மலரே!!!!!! உன் நேச தூரலில் நனைந்திருந்த எனக்கு திடீரென்று ஏன் தந்தாய் வறட்சியின் கொடுமை??? காரணம் தேவையில்லை!! இதோ உன் முன் மண்டியிட்டவாறே நான்!!:bowdown தயவுசெய்து மன்னித்து விடு தவறேதும் செய்திருந்தால்! இனியும் என்னை காக்க வைக்காதே....!:spin இதோ உன் பின்னூட்ட மழைக்கு இல்லாவிட்டாலும் ஒரு துளிகேனும் ஏன்கியவாறே நான்!!:cheers
அடடா இந்த வாரம் மல்லிகாவ போட்டுப் பாக்குற வாரமா? சன் டிவி பார்த்து ஒரு வருஷம் ஆச்சுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடிச்சு போல் இருக்கு. மல்லிகா உஷார் உஷார்.
Yamini!!!!!!!!!!! Ennachu onakku? Enakku onnmey aagaliye! In fact, Nats idam sollivittu thaane poneyn - 3 days IL pakkam thalai kaata mudiyaathu nu? Home PC vera orey paduthals. Not working. Adhunaala thiruttu thanamaa, etti paarkiren officeleynthu. IL friends kitta kovamaa? Chance ey illa! So don''t worry.
ella maliga unga kitta irundhu mattum feedback varala adhan ippadi oru dhideer kavidhai!!!! enakku theriyaadhu neenga busy nu!! ippa open pannappa kooda en maththadhukkaellam feedback thandeenga enakku tharala adhaan:-(
so nice of you yamini.... even i was thinking that soldier was missing these days and even in am not going to A to Z .... was just thinking to ask somebody..... you have asked in a poem.... so nice of you and such beautiful senteces... super yamini