1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலர்கள்...[TVK]...krishna46

Discussion in 'Regional Poetry' started by krishna46, Jul 6, 2011.

  1. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    மலர்கள்....மலர்கள்...மலர்கள்...

    மலரட்டும் 'நட்பெனும்' மலர்கள்...

    மணம் வீசட்டும் 'அன்பெனும்' மலர்கள்...

    மனதில் நிறையட்டும் 'நல் எண்ண' மலர்கள்...

    மகிழ்வூட்டடும் 'இனிய உறவெனும்' மலர்கள்...

    மயக்கட்டும் 'மழலைதன் சொல்' மலர்கள்....

    மழையென பொழியட்டும் 'இறைவன் கருணை' மலர்கள்...


    கவிதை எழுதுவாயா..??....."எவரோ ஒருவர்" கேள்விக்கு.....

    கவிதைதான் இது என்பது......

    நானன்று........!!


    TVK...[krishna46]







     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மலர்கள் மலர்ந்தன
    சிந்தனை மலர்கள் மலர்ந்தன
    கவிதை மலர்கள் மலர்ந்தன அன்று...

    நன்று. மேலும் மலரட்டும்...
     
  3. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male



    நன்றி.....

    TVk
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மலரும் எல்லா மலர்களும் மணம் வீசுமா தெரியாது
    ஆனால் கண்டிப்பாய் தாங்கள் கூறிய மலர்கள் மலர மணம் கமழுமே என்றென்றும்!
     
  5. sushi

    sushi Silver IL'ite

    Messages:
    159
    Likes Received:
    169
    Trophy Points:
    95
    Gender:
    Female
    வல்லின '' இட்டால் மலர்கள்
    கசங்கி விடுமோ என்ற பயத்தில்
    ''ம் என்பதைக் கூட ம''ம்
    ஆக்கும் யாமினி என்ற அனிச்சை மலர்

    'நட்புடன்' தன் மனமார்ந்த நட்புடன்
    உதிர்த்த மணம் கூடிய வாழ்த்துக்கள்
    இதுக்குத்தானா காத்திருந்தாய்
    மலர் கணை பொழிய என் நண்பா?

    Keep it up TVK..
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஏன் பா தெரியாம தப்பு பண்ணா இப்படியா ஓட்றது??
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மலர்களால் எங்களை மயக்கி விட்டீர்கள் கிருஷ்ணா. பாராட்டுக்கள்.
     
  8. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    To Yamini..,

    Sushi is one of my good friend..Pl. don't take it seriously...


    TVK [krishna46]
     
    Last edited: Jul 7, 2011
  9. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நன்றிகள் பல...இக்கவிதை [!!] இந்த அரங்கத்திற்க்கு என் முதல் முயற்ச்சி..

    TVK[krishna46]
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was good Krishna. All the very best to you, for writing more verses. Thanks. -rgs
     

Share This Page