1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலரின் பயணம்........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very touching kavithai Saroj dear !!
    Padichavudan kanneer vandhuchu pa.........
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு சரோ
    மலருக்கு ஒப்பான பிஞ்சு இதயம பிறப்பதிலிருந்து
    காதல் மணம் வீசும் இரு இதயங்கள் கலப்பதில் வந்து
    இறுதியில் இதயம் துடிப்பதை மறப்பது வரை
    மலர்கள் மனிதனின் வாழ்வில்.
    மலருக்கு மயங்காத மானிடன் உண்டோ.

    ganges
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகான கவிதை சரோஜ்.... மலரின் பயணம் எப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று எனக்கு ஒரு கற்பனை வந்தது.....

    அவன்....
    அவள் சூடும் போது அந்த மலரும் மணக்குதே

    அவள்
    அவன் தந்த மலரில் அவன் காதலும் சேர்ந்து மயக்குதே

    இப்படி ஓர் தம்பதி இருந்தால் கடைசிவரை....
    மலர்கள், அவர்கள் மத்தியில் சொர்ககம் காணும் அல்லவா....
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Oru naal mattume vaazhum malaridhamirundhu naam katrukkolla vendiyavai evalavo irukinradhu... vaazhum nodi varai pirarukkaagave vazhum gunam... vaanaal mudintha piragum adhan manam namai sutri chellum...

    Ungal malarin payanam azhagu... ungal varigalum
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    படித்து கொடுத்த பின்னூட்டத்திற்காய் நன்றி.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் பயணத்தில் உங்கள் வரிகளும் கூட வருவது எனக்கு கூடுதல் வருடுதல்.:)
    நன்றி
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kaadhalin thodakkamum malaraalae pin kalarai vaasamum malar kondae!
    arumai thozhi!:cheers
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அந்தாள் கலை மனிதனிடம் இருந்திருந்தால் மானுடம் தழைத்திருக்குமே எப்போதுமே.
    இயற்கை படிப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு பாடமே. நம் அறிவில் தான் எட்டுவதில்லை.
    வெகு அழகு உங்கள் வரிகள்.நன்றி மலரே.....:)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சில உண்மைகள் சுடும் போது மனம் ரணம் ஆவது இயற்கையே.
    நன்றி
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மலரும் மனிதனும்
    மகிழ்ந்திருந்தால் வாழ்வில் மலரும் மனிதமே
    உங்கள் வரிகளும் அருமை.நன்றி அம்மா
     

Share This Page