1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலரின் கவிதைகள் 4

Discussion in 'Regional Poetry' started by anbumalar, Oct 1, 2010.

  1. anbumalar

    anbumalar New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    எனக்காக என்று வருவாய்..

    என்றோ என் இமைக்குள்
    நிழலாடியது உன் முகம்…
    ஏனோ அன்று முதல்
    நின்று போனது என் யுகம்!!
    என் புன்னகைகளை திருடி
    மின்னலாய் மறைந்து விட்டாய்!!
    நானோ உன்னை நினைத்து
    பிறையாய் தேய்ந்து விட்டேன்…..
    என் கண்ணீர் முடிந்து உனக்காக
    உயிர் சொட்டிக் கொண்டிருக்கிறது
    அன்பே…
    என் கடைசித் துளி வடியும் முன்
    வந்து என்னை,
    உன் கையில் ஏந்திக் கொள்!!
    அலையே..
    எதை சேர்த்து வைத்திருக்கிறாய் உன்னுள்
    நேசமா இல்லை கோபமா?
    எதுவாய் இருந்தாலும்
    எப்படி உன்னால் மட்டும்
    உன் உணர்வுகளை கரைகளின்
    காதுகளில் பலமாய் உரைக்க முடிகிறது??
    எங்களுக்கு கேட்காமல் ரகசியமாய்…
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Excellent wordings Malar...:thumbsup:thumbsup:thumbsup
     
  3. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Anbumalar,

    Arputhamaana kavithai.

    "என்கண்ணீர்முடிந்து உனக்காக
    உயிர்சொட்டிக்கொண்டிருக்கிறது""

    Enakku migavum pidiththa varigal.:bowdown:thumbsup:thumbsup

     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Malar awesome words.. :thumbsup
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Anbumalar,

    Ungalin irandaavadhu kavithai ai naan migavum rasithaen..:thumbsup:thumbsup

    என்னை கேட்டால், அலைகளுக்கு கரைகளின் மேல் அழுத்தமான காதல் என்பேன்..நொடிக்கொரு தரம் கரைகளின் பாதம் தழுவி காதல் மொழிகள் பேசுவதாக எனக்கு தோன்றும்..;-)
     

Share This Page