உன்னை நினைத்து உலகை மறக்கும் நொடிகள் அழகிய கரு நீல வண்ணத்தில் உலகை மயக்கும் மாய புன்னகையில் செந்தாமரை பொற்பாதங்களில் அபயம் காட்டி அழைக்கும் கரங்களில் இனிய புல்லாங்குழல் இசையில் உள்ளம் உருகும் உன் நாமங்களில் இன்னும் சொல்லற்கரிய எத்தனையோ ... எத்தனை மயக்கங்களை தீர்ப்பாய் கண்ணா ?
jskls , Today I read posts about Kannan a lot and to top it all , yours ! Thanks for the post and the photo. Both are beautiful , just like HIM Regards, Pavithra
Edhu enna Kovai Sarala style a blink blink blink pandrar?!!! Kannanukey kannakattudha!!! :rotfl Just Joking..... :bonk