1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனிதா நீ மட்டும் ஏன் இப்படி??

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Sep 12, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ரோஜா.....
    அது மடியும் போது கூட பன்னீராய் உதவும்.

    மூங்கில்.....
    மடிந்த பின்பும், புல்லாங்குலாய் பாடும்.

    மெழுகுவர்த்தி.....
    ஒழி வீசி கொண்டே மடியும்......

    மனிதா.......
    நீ மட்டும் ஏன் உடலை மண்ணுக்குள் புடைக்கிராயோ.....

    உயிரில்லா இவை அடுத்தவர்களுக்கு உதவ
    உயிர் உள்ள, சிந்திக்க தெரிந்த நீ மட்டும்
    விலை மதிப்பிலா உறுப்புகளை மண்ணுக்கும் தீக்கும் இறையாக்குகிராய்!!!
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒவ்வொருவரும் சிந்தித்து செயல் பட வேண்டிய கருத்து சந்தியா.

    உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு என்ற எண்ணம் மாற்றி,
    உடல் உறுப்புகள் - இறந்தபின் மற்றவர்களுக்கு என்ற தூய எண்ணம் வரவேண்டும் நமக்கு.
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கண் தானம் சிறந்த தானம் என்பது போக
    உடல் தானம் செய்யும் எண்ணமும் பலரிடையே வேண்டும்
    தானம் செய்து பல உயிர்களை காப்போம்.....

    நல்ல கருத்து சந்தியா
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிறந்தோம் வளர்நதோம்னு மட்டும் இருந்தால் போதாது நாலு பேர் சொல்லும் நல்லதையும் கேட்கனும்.
    கேட்டு நல்லது செய்யணும்
    சந்தியா நீங்க சொல்றது ரொம்ப நல்ல விஷயம் :thumbsup
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sandhya, romba arumai unadhu kavidhai.....
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Sandhya very nice poem with excellent lines:thumbsup
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மண்ணுக்குள் புதையும் முன்
    வாழும் காலத்தில் நெஞ்சிலே
    விதைக்க வேண்டிய சிந்தனை

    அருமை சந்த்யா. நீண்ட நாட்களுக்கு பின் உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சந்த்யா,
    உங்களை அதிகம் இணையத்தில் காணவில்லையே என நினைப்பதுண்டு,
    வந்ததும் வந்தாய் ,வஞ்சனை மனிதரை பற்றிய கவியுடன் வந்தாய்,
    உமது ஆதங்கம் நியாயமானதே.உறுப்பு தானம் இனியாவது உருப்படியாய் நடக்கட்டும்.
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nalla karuthulla kavithai sandhya ka...:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Aalu sollama kollama enga poneenga??:hide:
    Asathal aarambam ka...:thumbsup
     

Share This Page