1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மண் வாசனை

Discussion in 'Regional Poetry' started by mccian, Feb 25, 2010.

  1. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    [​IMG]

    விமானத்தில் இருந்து
    தூக்கியெறியப்பட்ட
    பொட்டலச்சோறு
    அவமானப்படுத்தியது
    அன்று தாய் மண்ணில்
    பிச்சை எடுத்துப் பிழைத்து
    இன்று வெளி மண்ணில்
    அகதியாய் வந்த ஊனனுக்கு

    -முத்தாசென் கண்ணா
     
    Loading...

  2. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Mutha Sen
    Feeling very bad for those beggers. Nice poem with apt photograph.
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    beautiful lines with lively photograph.

    thanks for sharing



    ganges
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கொச்சைப் பட்டதோ வாழ்கை,
    நெஞ்சைத் தொட்டது பிச்சை.

    கருத்தாழமிக்க கவிதை கலா
     
  5. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Thanks for your kind replies
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள Mccian,

    இறக்கும் நிலையிலும்
    இரந்துன்பது இழி செயல்தான்
    என்பதை மண் வாசனையின்
    மனம் உணர்த்தியது.

    மானம், அவமானம் என்பது
    மனிதர்களின் இயல்புதானே...

    நல்ல கருத்துள்ள கவிதை.
     

Share This Page