1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மணமாலையும் மஞ்சளும்!!!!வாழ்த்திடுதே.......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 21, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள வேணி மா!
    இன்று உங்கள் திருமண நாள் என்று அறிந்து மனம் களித்தேன்!
    வாழ்த்த வயதில்லை!
    வாழ்த்தாமல் இருக்க மனமில்லை!
    சரோஜ் அவர்கள் கவிதையாய் வாழ்த்தினார்கள்!
    நான் நீங்கள் இருவரும் கவியும் தமிழுமாய்!
    பல்லாண்டு நீண்டு வாழ வாழ்த்துகிறேன்!
    வாழ்த்துக்கள் வேணி மா!
    [​IMG]
    சரோஜின் வாழ்த்து மடல் அருமை!:thumbsup
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வேணி...... வாழ்த்துக்கள்!!!!!!!! அவருக்கும் தெரிவித்துவிடுங்கள்........ :)
    சரோஜ்... காலையில் ஆறு மணிக்கு அப்படியென்னடா கவிதையாயிருக்கும் ன்னு வந்து பார்த்தால்...... அடடா ஒரு மனிதர் வாழ்க்கையில் வசமாக மாட்டி கொண்டது :hide:உங்களுக்கு கவலையே இல்லையா? கவிதையாக்கி விட்டீர்களே......... :biglaugh
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சாய்,

    உங்கள் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு நன்றி தோழி
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    வாழ்த்து சொல்ல வயது ஒரு தடை அல்ல தோழி. வாழ்த்த வேண்டும் என்ற மனம் தான் மிகவும் பெரிது. உன் வாழ்த்தும் வரிகளில் என் நெஞ்சம் நிறைந்து, விழிகளும் சற்று கலங்கின. நன்றி தோழி உன் அன்புக்கும், வாழ்த்துக்கும்
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி. கட்டாயம் தெரிவிக்கறேன் அவருக்கும். வசமாக மாட்டி இருந்தால் வாழ்க்கை இசையாக இருக்காதே??? இன்றுவரை இசைதான். இரைச்சல் வந்ததில்லை. :)
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மோகனமாக உங்கள் வாழ்வில் வந்து
    என்றும் வசந்தமாக இருக்க வேண்டுமென்று
    உங்கள் ஒன்பதாவது திருமண நாளன்று
    இறைவனை வேண்டுகிறேன்.

    Akka iduku than unga DH name confirm panikiten....:)
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  8. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Lovely wishes to our Dear Veni.

    Will go and send her a poem rightaway. BTW which is the exact date of her WD - just to remember in future!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் மண நாளில், மனம் தொட்ட வாழ்த்துக்கள் சொன்ன தோழிக்கு என் நன்றிகள் பல
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks maa.
     

Share This Page