1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகளே(னே)...என் தாயும் நீயே, தந்தையும் நீயே.

Discussion in 'Regional Poetry' started by sasimukesh, Jun 12, 2011.

  1. sasimukesh

    sasimukesh Senior IL'ite

    Messages:
    219
    Likes Received:
    0
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Friends,
    மகளே(னே)...என் தாயும் நீயே, தந்தையும் நீயே.

    அன்பாய் அணைக்கும் போது...
    என் கண்ணீரை உன் தளிர் கரங்களால் துடைக்கும் போது...
    என் தாயானாய்.
    செல்லமாய் கண்டிக்கும் போது...
    நீ கற்றதை எனக்கு கற்பிக்கும் போது...
    என் தந்தையானாய்.
    நான் மீண்டும் மழலையானேன்...
    உன் அன்பில்.
    நீ என் சேய் அல்ல...
    என் தாயும் நீயே...
    என் தந்தையும் நீயே...


    Intha kavithai yen irandu pen selvangalukaga. :)
     
    Loading...

  2. manjubashini

    manjubashini IL Hall of Fame

    Messages:
    3,124
    Likes Received:
    2,858
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Ungal Kulanthagalkku yen vazthukkal. Nalla kavithai. Ulagil ulla ella pen kuzhanthaigallukkum ippadi pettravargal kidathal pen sisu vathai endra solle illamal pogum.

    Thanks for sharing Sasi.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தாய் சேயாக,
    சேய் தாயாக, தந்தையாக,
    வாழ்க்கைக்கு அது அர்த்தமாக,
    உங்கள் கவிதைக்கு கருத்துமாக - நன்று சசி.
     
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    hi sasi,

    very nice kavithai
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அற்புதமான கவிதை சசி :thumbsup
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female

Share This Page