1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

போட்டா போட்டி

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 16, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    போட்டா போட்டி

    இங்கு நடக்குது,
    போட்டா போட்டி.

    நான் சிறந்தவனா?
    இல்லை நீ சிறந்தவனா?

    கவிதைக்கும், பின்னூட்டத்திற்கும்,
    நடக்குது சரியான போட்டா போட்டி.

    இது ஒரு நல்ல போட்டா போட்டி,
    இதில் வெற்றி நம் இனிய தமிழுக்கே.

    வாழ்க கவிதை, வாழ்க பின்னூட்டம்.
     
    Loading...

  2. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    உள்ளத்தை ஊக்குவிக்கும் கவிதையினை படிக்கும் பொழுது பின்னூட்டங்கள் தன் மெய் மறந்து வரத்தானே செய்யும் . :exactly:

    வாழ்க கவி , வாழ்க கவிதை
    வாழ்க பின்னூட்டங்கள் , வாழ்க தமிழ் !

    Vaazhga thamizh :thumbsup
    [​IMG]
     
  3. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Idhu pottapotti alla Natpudan, idhu namadhu iniya nanbargalin pangerpu. Yaar venralum neengal mozhindadhu pola vetri thamizhukkuthan!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மீரா,

    பின்னூட்டம் கண்டு தமிழுக்கும், எனக்கும் ஒருசேர மகிழ்ச்சி.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Monifa,

    Yes. Sariyaakach Sonneerkal. Vetri Vetri thaan Tamizhukku.
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hey Nats,

    Ingu nadappathu kavithai poatti mattume
    Aanaal nischayam kandullen eyttikku poatti!

    Ingu nadapathu healthy aana parimaatrame
    Thavira Poatta Poatti alla!

    Nalla kavithaigalin pirappai vaazhthave
    Varugindrana motivating pinnoottangal

    Vaazhga Thamizh
    Valarga nam IL poets !!
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Soldier,

    Office velaikku naduvil, ingu vandhu fb koduppadhae nalla vishayam.

    Athuvae indha nalla pottaa pottikkum, tamizhukkum vetri.

    Nandri.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    சபாஷ், சரியான போட்டி. கவிதைகளுக்கு, பின்னூட்டங்களுக்கும். கவிதைகள் துள்ளி ஓடும் மலை அருவியாக வந்தால், பின்னூட்டங்கள், அள்ளிப் பருகத் தூண்டும் தேனருவியாக வருகிறது. கவிதை ரசிப்பது போலவே பின்னூட்டங்களை ரசிக்கத் துவங்கி சில காலம் ஆகிறது.

    ஆனாலும் அதை கொண்டே கவிதை எழுத வேறு யாருக்கும் தோன்றவே இல்லை நண்பரே.
     
  9. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Nats,

    No office today. Holiday for Ugadi. Did u wish Vijji and Gjaya?
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats, its not a competition, but its a recognition that we have got ....

    I loved all the kavithai's of yours and veni,yamini, suhania, ganges, viji aunty....

    kavithai kooda oru vidhathil karuthu parimaatram thaan,...

    indha karuthu galil nam karpanaiyum serkirom...

    adhil ulla kurai, niraigalai sumanthu varum fb's kaaga kaathirukkirom....
     

Share This Page