1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொறுப்புணர்ச்சி

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Aug 14, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,808
    Likes Received:
    12,643
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Foword received copied below:

    :hello:பொறுப்புணர்ச்சி :hello:

    நேற்று நண்பர்களுடன் நடந்த பார்ட்டி முடிந்தபின் எனக்கு கார் ஓட்டத் தெரிந்திருந்தும் குடித்திருந்த காரணத்தால் நானே கார் ஓட்டாமல் ஓலா புக் பண்ணிச் சென்றேன்._
    _என்னுடைய பொறுப்புணர்ச்சியை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது என எல்லா நண்பர்களுக்கும் whatsapp அனுப்பினேன்.

    உடனே ஒரு நண்பனிடமிருந்து வந்த பதில்:
    "நேற்று பார்ட்டி நடந்ததே உன் வீட்டில் தானேடா, ஓலா புக் பண்ணி எங்கடா போன"?
     
    vidhyalakshmid likes this.

Share This Page