1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்கள&#

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Mar 11, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒரு ஊரில் ஒரு அழகிய சிறு குடும்பம், ஒரு தந்தை, தாய் மற்றும் ஒரு சிறு மகன். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அவர்கள் ஒரு புது வீடு கட்டினர். அந்த வீட்டின் மேல் அந்த தந்தைக்கு அபார காதல். ஒரு வழியாக அந்த வீட்டுக்கு குடி போயினர். ஒருநாள் தந்தை சுவர் அலங்காரங்களை மாட்டி கொண்டிருந்தார். அவரது மகனோ, வர்ணங்களை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான். வைத்திருந்த காகிதங்களை எல்லாம் வர்ணத்தால் நிரப்பி விட்ட சிறுவன், அடுத்துள்ள சுவரில் கிறுக்க ஆரம்பித்தான். வெகு நேரம் கழித்து இதை கண்ட தந்தை ஆத்திரத்தில் கையில் இருந்த சுத்தியால் சிறுவனை தாக்கினார். சிறுவனின் கையில் ஒரு விரல் போய் விட்டது.

    மருத்துவமனைக்கு சென்று, முதலுதவி மற்றும் ட்ரீட்மென்ட் முடித்து நான்கு நாட்களில் வீடு திரும்பினர். தனது கட்டு போட்ட கையை பார்த்து விட்டு மகன் கேட்கிறான், "அப்பா எனக்கு இந்த விரல் எப்போது வரும்" என்று. மனம் நொந்த தந்தை, மகன் கிறுக்கிய சுவற்றின் அருகே சென்று பார்க்கிறார். அங்கே "லவ் யு டாட்" என்று எழுதியிருந்தது. அதை பார்த்த அந்த தந்தை, மகனிடம் ஓடி வந்து, அவனை ஆரத் தழுவி, முத்தமிட்டு, அழுதார். என்ன புண்ணியம்??????

    இன்றைய கால கட்டத்தில், பொருட்கள் தான் நேசிக்கப்படுகின்றன. மனிதர்கள் உபயோகப் படுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    வேணி,

    பொருட்களின் பால் கொண்ட
    இச்சையினால், பிற உயிரினை
    தண்டிக்கும் முன் சிந்திக்கவும்
    எனக் குட்டிக் கதை மூலமாக
    சித்தரித்து, சிந்திக்க வைத்த
    கருத்து கன கச்சிதம்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    Beautiful veni, I dont know it properly but there is a sentence in bible,

    Do unto others as you would have them do unto you.... treat other person as you want them to treat you..... So if people go by this then மனிதர்கள் மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள், நேசிக்கப்படுவார்கள், நேசிப்பார்கள்.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    Anbulla natpukku,

    naan kutti kathaiyaana sonna karuththai, naale varigalil siru kaviyaaga solla ungalai thavira yaaraal mudiyam !!!!. Nandri nanbare.
     
  5. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    romba arumaiyana kathai!!
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    Dear Sandya,

    Thank you friend for spending time to read the story and give the beautiful feedback with a message.

    "Unnai aduththavar eppadi nadaththa vendum ena nee ethirpaarkiraayo, nee aduththavar athupol nadaththu" . Miga nalla karuththu Sandya.

    Nandrigal pala ungalukku
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    அன்புள்ள வினோமா,

    எனது எல்லா பதிப்புகளுக்கும், தவறாது நல்ல பின்னூட்டங்கள் தந்து என்னை என்றும் ஊக்குவிக்கும் தோழிக்கு நன்றிகள் பல.
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    kathai mikka arumai................
     
  9. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    Lovely Veni to see the tamil version here. I got this earlier as an email forward.

    Worth reading and re-reading. A nice, truly touching message.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: பொருட்கள் நேசிக்கப்படுகின்றன; மனிதர்க&#299

    Anbulla Sai,

    Enathu kutti kathai padiththu, karuththu sonna thozhikku nandrigal pala.
     

Share This Page