1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொம்மை பாப்பா

Discussion in 'Regional Poetry' started by asubha, Jul 25, 2014.

  1. asubha

    asubha Gold IL'ite

    Messages:
    204
    Likes Received:
    406
    Trophy Points:
    123
    Gender:
    Female
    சொப்பு சாமானில்

    மண் சமைத்து,

    பொம்மை பாப்பாவுக்கு

    சோறூட்டும் கணத்தில்,

    அன்னையாகிறது குழந்தை...
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிற்காலத்தில் தன குழந்தைக்கு சோறு ஊட்டக்கூட நேரம் இருக்காது என்று தெரிந்ததால் அந்த இன்பத்தை அந்த வயதில் அனுபவிக்கிறாள் என்பது என் கருத்து .
    இது வேலைக்கு செல்லும் அன்னையருக்கு பொருந்தும்
     
  3. darmesh

    darmesh Platinum IL'ite

    Messages:
    1,779
    Likes Received:
    1,010
    Trophy Points:
    208
    Gender:
    Male
    அற்புதம் !
     

Share This Page