1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பேச்சு

Discussion in 'Regional Poetry' started by Tamildownunder, Mar 26, 2007.

  1. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
    பேச்சு

    ஊரெங்கும் ஒரே பேச்சு
    எப்போதும் கிரிக்கேட் மாட்சு

    மோசமான பந்து வீச்சு
    அதனால் இந்தியா தோத்து போச்சு

    திண்ணைப் பேச்சு தெருப் பேச்சு
    எப்போதும் கிரிக்கேட் மாட்சு

    ஜெயித்தாலும் பேச்சு தோத்தாலும் பேச்சு
    எப்போதும் கிரிக்கேட் மாட்சு

    இங்கிலாந்து சாம்ராஜ்யம்
    கிரிக்கெட் விளையாடி இழந்தாச்சு

    சீன சாம்ராஜ்யம்
    கிரிக்கேட் விளையாடாமல் உருவாச்சு

    இந்தியா கிரிக்கெட்டை நிறுத்தியாச்சு
    உலகில் ஒரு வல்லரசு ஆச்சு
     
    Loading...

  2. sudhavnarasimhan

    sudhavnarasimhan Silver IL'ite

    Messages:
    1,310
    Likes Received:
    20
    Trophy Points:
    70
    Gender:
    Female
    Dear Tamil,
    True i think we have idolised the cricketeers toooo much and thats why this condition now! So disappointing!
    We went to a match between Pakis and india in Amsterdam i think 3 years ago, and what a way they lost ! So ashamed were all the indian spectators who had come from as far as England and so many of us from Germany too...after that we have lost all hopes and have kept a distance! But still what a shame !
    Good poem.....and will be glad if people stopped wasting time on this and become more productive!
     

Share This Page