தழுவவே முடியவில்லை உன்னை அதனால் தான் நீ தென்றலோ நெருங்கவே முடியவில்லை உன்னை அதனால் தான் நீ நிலவோ பருகி விட்டேன் உன் உருவம்தனை - என் கண்களால் அதனால் தான் நீ மலரோ படர விட்டேன் உன் நினைவுதனை - என் இதயத்தில் அதனால் தான் நீ கொடியோ
இங்க பாரு யாம்ஸ் - காலேல ப்ரியாவ எழுத சொன்னா, நா கவிதைல வீக்குன்னு அண்டப் புழுகு புழுகினா. இப்ப பாத்தியா என்ன சூப்பரா எழுதரான்னு. பெண்ணே நீ யார்!!!
Penne nee yaaroooooooooo endha oruoooooooo, enna perooooooooooo...... very nice lines keep it up:thumbsup
paravaala naa sonna maathiriye eluthi irukka. ok nalla elutharainu class ku varaama irukkaatha. class cut adikkaama olunga varanum ok