1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்ணென வந்த முப்பெரும் தேவி....

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 12, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவளும் வளர்கையிலே ,
    கற்றார் சொல்கேட்டுக் கல்விநலம் பயின்று வந்தாள் !
    உற்றவழி சென்று பலத் திறமையெல்லாம் தான்
    பெற்றுக் கலைமகளின் அம்சமென அவனியிலே விளங்கி வந்தாள் !

    கட்டிய கணவனவன் பாரத்தைக் குறைப்பதற்கு திறமை
    காட்டியே பணிக்குச் சென்று பெருநலனும் தான் புரிந்தாள் !
    ஈட்டிய பொருள் கொணர்ந்து வாழ்க்கைத் தரமுயர்த்தி மற்றோர்
    வீட்டிற்கு வந்த மருமகளும் திருமகளாய் அவதரித்தாள் !

    வம்புவழக்கால் தன் குடும்பம் துயரடைந்தால், தான்
    அம்பெடுத்துப் போர் தொடுக்கத் தயங்க மாட்டாள் !
    பெரும்புனலாய்த் துன்பமது வாட்டும் போதும்
    துரும்பெனவே துர்க்கையவள் துக்கம் தீர்ப்பாள் !

    முப்பெரிய சக்தியையும் தன்னுள் கொண்டாள் !
    அளப்பரிய ஆற்றலின் உருவாய் நின்றாள் !
    இப்பெருமை மிகு பெண்ணுக்குக் கொடுமை செய்ய,
    எப்படித்தான் மனம் வருமோ சில மடையருக்கு ?

    To all women who despite being Divine, undergo lot of atrocities...
    May the Divine Mother of all take control and destroy all that is evil in the world.

    Regards,
    Pavithra

    P.S thanks to @jskls, @periamma, @VanithaSudhir, @Swethasri, @Harini73 @rgsrinivasan and many fellow IL ites who spend their time to read my so called poems and encourage me .... Thank you all !:thankyou2:
     
    9 people like this.
    Loading...

  2. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    So true !!! Kattrum Kallathor !
     
    1 person likes this.
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hi @PavithraS,

    Wonderful words and good poems. Usage of appropriate words is very good.:clap
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அழகான வார்த்தைகள் .பவித்ரமான கவிதை
     
    1 person likes this.
  5. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    கவிதை அருமை...
     
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    You should have Kavignar before your first name.wonderful vocab and beautifully expressed. Tag pannalennaalum inime ezhutharatha nirutthittu neenga ezhutharatha padikkiradhukkagave inga varuven...,
     
    1 person likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    முகம் தெரியாத நபரை இவ்வளவு அன்பா நீங்கள் எல்லாம்

    ஊக்கப்படுத்தறது, நெகிழ்ச்சியாக இருக்கு. கடவுள் அருள் இருந்தால்

    கட்டாயமாக நானும் எழுதுவேன்...

    @jskls , @Harini73, @VanithaSudhir,
    @periamma -உங்க 'பிரியமான வார்த்தைக்கு பெரிய நன்றி '! ,
    @ayyasamy1944 - எங்க ஊர்காரரே , மிக்க நன்றி !

    Thank you all ! :)

    Regards,
    Pavithra
     
    3 people like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    jskls, vendam. Romba koochchamaa irukku..yerkanave thalai konjam ganam thaan enakku.. Neenga kattaayam ezhudhanum...hugsmiley

    Regards,
    Pavithra
     
    1 person likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழுக்கு தன்னடக்கம் அதிகம் .பெருந்தன்மை அதிகம் .@jskls @pavithraS புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
     
    3 people like this.
  10. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female

Share This Page