1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பூக்களில் உறங்கும் மெளனங்கள்

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, May 24, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    (முன்கவிதைச்சுருக்கம்: இந்தக் கவிதை கடந்த வருடம் எழுதியது. இதை படித்துவிட்டு தன் கணவனை பிரிந்திருந்த மனைவி ஒருவர் தன் கணவருக்கு இந்த கவிதையை அனுப்பி இருக்கிறார்.கணவரும் படித்துவிட்டு தன் தவறை உணர்ந்து மனைவியுடன் சேர்ந்துவிட்டார்.நான் எழுதிய கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது,தமிழுக்கு நன்றி)

    உன்னிடம் மென்மை
    எதிர்பார்த்து ஏமார்ந்து
    முள்ளில் விழுந்த பூவென
    நான் துடிக்கும் தருணங்களில்

    தட்டானின் சிறகுகளை
    பிய்த்தெறியும் ஒரு சிறுவனைப்போல்
    எவ்வித குற்றவுணர்வுமின்றி
    எனை ஆட்கொள்கிறாய் நீ.

    ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
    நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
    ஊமையாகிறது என் பெண்மை.

    ஆயுதமற்ற போர்க்களத்தில்
    தினம் தினம் பூக்கள் சுமந்து
    வந்து சருகாகித் திரும்புகிறேன்.

    கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
    இயலாமல் விடியலுக்காக
    காயங்களுடன் காத்திருக்கிறேன்
    பூக்களில் உறங்கும் மெளனமாக
     
    Loading...

  2. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    arumai. thannudaiya valiyai, niragarippin vedhanaiyai, antha ranathai idhai vida yarum solla mudiyathu.

    Idhai parthu thirunthiya ullathirku nandri. Nilaraseegan - ungal arumaiyana padaipirku parattukkal.


    andal
     
  3. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Nandri andal :)
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    thamizhukku nanri adhaikkondu karuththazham mikka kavidhai padaiththa ungalukku nanri. Unardhu thirundhiya ullaththukku nanri. Mounam kakkamal, uraiththa piragudhan, nimmadhi pirakkiradhu.
    anbhudan
    pad
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ungal munnuraiyai padithavudan mikka magizhchi adaidhen..idhai vida yenna vendum padaippalikku..:clap paaraattukkal, Nila..

    sriniketan
     
  6. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ச*பாஷ் நிலா!! அருமையான* ப*டைபபு
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Outstanding... these are the same lines, i am sure, many of us would have gone through... feelings of a woman well expressed.....
     

Share This Page