1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தகம்

Discussion in 'Regional Poetry' started by jskls, Jul 16, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    புத்தகம் ஒன்று கண்டெடுத்தேன் கருத்து மிக்க
    தமிழ் புத்தகம் ஒன்றை கண்டெடுத்தேன்
    கையில் எடுத்ததும் வாழ்கை நூல் என அறிந்தேன்
    புத்தகம் படித்து நாள் ஆனதால் சிறிதே தயக்கம்
    இருந்தும் எனை ஈர்த்தது அதன் அட்டை

    அட்டை திடமாக இருந்தாலும்
    வாழ்க்கையின் வலிகளை பதித்த பக்கங்கள்
    கொஞ்சம் கிழிந்தும் கொஞ்சம் நைந்தும்
    சில பக்கங்கள் காணாமலும் இருக்க
    படிக்க படிக்க அலாதியான விருப்பம் ஏற்பட

    வாசித்து அறிந்தவை பசுமரத்தாணி போல் மனதில் பதிய
    பழமை புதுமை அறம் நேர்மை நகைச்சுவை சோகம்
    என்று அனைத்து உணர்வுகளையும் ஒருசேர அளிக்க
    வெகு நாட்கள் கழித்து படித்தாலும்
    ஒரு பரபரப்பையும் நாட்டத்தையும் ஏற்படுத்த

    முழுதும் படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிடும்...
    வாழ்நாள் முழுதும் அந்த புத்தகத்தை போற்றி
    பாதுகாக்கவே விழைகிறது மனது ...
    தற்செயலாக கிடைத்ததில் மகிழ்வுற்றாலும்
    காலதாமதமாக கையில் கிடைத்ததில் வருத்தமே !
     
    3 people like this.
    Loading...

  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Book review kooda kavithaiyadan poduveengala? :p Endha idea nalarkey! :) Btb book perum serthu potteengana vasathiya erukkum! :)
     
    2 people like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    nandri nandri ... mikka nandri !!! book peru potta marketing aayidum :)
     
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nalla vishayatha marketing panna dan engeyum aal eruka maatengaranga! :-D
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Kandeduththa puthagathai engaludan pagirnthamaikku nanri .antha ariya puthagathin peyar ennavo .neengal anupavitha aananthathai naangalum anupavikka vilaigirom
     
    2 people like this.
  6. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Jskls : lovely poem, please share the name of the book as Kaniths and periamma have requested too. Only when you plan to sell something or make a business out of it it's wrong as per IL rules. But recommending a book to read is fine, after all again like Kaniths said for either there are no people or very less people who share good things.
     
    2 people like this.

Share This Page