1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாஸ் மார்க் பெயில் மார்க்

Discussion in 'Regional Poetry' started by nerunchi, Dec 3, 2011.

  1. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    வசதியான வீடு வாசலில் கார்
    பெயர் பெற்ற பள்ளிகளில் பிள்ளைகள்
    அடுத்த வீட்டாரின் மதிப்பில் நான் பாஸ் மார்க்

    வெளிநாட்டு வேலையில் கணவன்
    அவர்கள் வேண்டியபோது பணம்
    உறவினர்களின் மதிப்பில் நான் பாஸ் மார்க்

    உன்னையே நினத்து ஏங்கும் என் உள்ளம்

    எனது காதலை வேறெங்கோ தேடுகிறாய்
    தொலைவாய் விலகி விலகி செல்கிறாய்
    எப்போது ஆனேன் பெயில் மார்க்
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    உறவினர், உலகத்தார் மத்தியில் இருக்கும் பாஸ் மார்க் தானே உயர்வாக இருக்கிறது.
    அவர் அவர்களுக்கு, உள்ளே நினைத்து பார்த்தல்..எவ்வளவு பேர் பாஸ் மார்க் வாங்குவாங்கன்னு நினைக்கிறீங்க...எங்கும் இதே கதை தான்..

    Sriniketan
     

Share This Page