1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாலும்,தண்ணீரும்.

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jul 3, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பாலும்,தண்ணீரும்.
    பாலும் ,தண்ணீரும் நட்பிற்கு இலகனமானவர்கள் ,
    இவர்கள் சங்கமித்தால் பின்,பிரிக்க இயலாது,

    இவர்களின்,இணைப்பு.........
    பால்காரனுக்கு கொண்டாட்டம்,
    மற்றவருக்கெல்லாம் திண்டாட்டம்.

    இவர்களின்,குணம் அலாதியானது.
    இவர்கள் இணைவதால்.....
    தண்ணீர்,பாலின் நிறத்தை பெறுகிறது,
    பால்,தண்ணீரின் குணத்தை பெறுகிறது.

    இனி, வாழ்த்து பா,பாடும்போது...
    பாலும்,தண்ணீரும் போல் வாழ்க!
    என வாழ்த்தலாம்,தவறில்லை!
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பாலின் குணம்: தண்ணீரின் நிறம்
    தண்ணீரின் குணம்: பாலின் தரம்
    பாலும் தண்ணீரும்
    சேரும் நன்னீரும்
    நாளும் கலந்து நான் தருகிறேன் ஒரு வாழ்த்து பா .....வாழ்த்தவா????
    பாலும் தண்ணீரும் போல் உங்கள் வரியும் தமிழும் வாழ வாழ்த்துகிறேன் .
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நன்றி சரோஜ்.
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    பாலும் தண்ணீரும் போல நட்பு!!!
    உங்கள் வரிகள் நன்று...:)
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks vaisu!
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை தீபா.

    முன்பு பால் கிடைப்பது அரிது.
    தண்ணீர் கலந்தனர். இன்றோ கலப்பதற்கு,
    தண்ணீர் கிடைப்பது அரிதாகி வருகிறதே?

    கவிதை நடை நினைவு படுத்தியது - பாலும், தெளிதேனும்,
    பாகும், பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்........என்ற பாடலை.
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Deepa,

    பாலும், தண்ணீரும் போல் இணை பிரியாமல் வாழுங்கள் என்ற வரிகள் அருமை!! :thumbsup

    Thavaraaga enna vendaam..indha vaazhththil enakku konjam udanpaadillai: தண்ணீரை பாலோடு கலப்பதால் பாலின் தன்மை குறைகின்றது என்பது எனது எண்ணம்.
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Arumaiyaaa soneenga Deepa...Azgaana varigal:)

    Epo inda kavidaiyai paal kachumbodu yosicheengallo :bonk:bonk
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    nats,
    thanks for your fb,
    it is very nice July 12,comes some what earlier!
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    veda,
    thanks for your fb.
    here,explanation of the sentence....
    தண்ணீர்,பாலின் நிறத்தை பெறுகிறது,
    பால்,தண்ணீரின் குணத்தை பெறுகிறது

    milk,becomes....so watery.
    water,merged with milk and gets ,milk's colour.
    பாலும்,தண்ணீரும் போல் வாழ்க
    these lines not for the quality of the product.
    this lines describes the merging quality of the two things.
    thank you for your comment.
     

Share This Page