1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாடும், பலனும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, May 17, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பசி, தாகம் மறந்தவனாய்,
    பாடுபட்டு, பல நாளாய்,
    பிறழாது உழைத்ததனால்,
    பீறிட்டு வரும் நீரை,

    புளகாங்கிதத்துடனே கண்டவனும்,
    பூவையிடம் பகிர்ந்திடவும்,
    பெருமிதத்தில் நிமிர்ந்தவளும்,
    பேராவல் மிகக் கொண்டவளாய்,

    பைய நடை போடாமல்,
    பொன்னிறத்தாள் விரைந்தாளே!
    போனவளின் முன்னாலே
    பௌர்ணமிப் பெண் ஒளிந்தாளே!

    குறிப்பு:
    (1 ) பிறழாது - விலகாது
    (2) புளகாங்கிதம் - பெருமகிழ்ச்சி
    (3) பைய - மெல்ல
    (4) பொன்னிறத்தாள் - பொன் நிறம் கொண்டவள்.
    பல நாளாய் பாடுபட்டு, கிணறு வெட்டியவன், இறுதியில், ஊற்றைக் காண்கிறான். அம்மகிழ்ச்சியை, தன மனைவியிடம் பகிர்ந்து கொள்கிறான். அதைக் காணும் ஆவலில், அவள் விரைகிறாள். அவள் அழகைக் கண்டு முழுநிலவுப் பெண் வெட்கப்பட்டு மேகத்தின் பின் ஒளிந்து கொள்கிறாள். 'ப' வரிசைக் கவி இது. -ஸ்ரீ
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RGS,

    Too good. Nice poetic lines.You are rocking always friend.:thumbsup
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your quick appreciative feedback Sreema. -rgs
     
  4. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    "ப" வரிசை கவிதை ரொம்ப நல்ல இருக்கு.
    நான் நன்றாக உள்ளேன் ஸ்ரீ. உங்கள் விசாரிப்புக்கு நன்றி.

    I am blessed with a baby boy in Feb 2011. That is why I was not able to be online in indusladies. Baby & self are doing good.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very glad to know that Deepa. Congratulations! And thanks for your appreciation. -rgs
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வரிசைக் கவிதைகளை வரிசை வரிசையா அள்ளி விடுறீங்க ஸ்ரீ....:thumbsup
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    varisai katti vandhu adikkaama irundhaa sari dhaan. :)
    Thanks for your nice feedback Devapriya. -rgs
     
  8. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ப வரிசையில் பலே. பாராட்டுக்கள்
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation in 'ப' series too Usha :) -rgs
     
  10. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    அருமையான கற்பனை. அழகான வரிகள். இனிமையான தமிழ் சொற்கள். விளக்கவுரை இன்னும் ரசித்துப் படிக்க வைத்தது. வாழ்த்துக்கள் ஸ்ரீ.
     

Share This Page